பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரங்கலோரியார் .85

ஆனால், செல்லச் சின்னுள் இருப்பதற்குமுன், செல்வங் தேடிவந்த பின்னராம் வாழ்வின் கிலேயினே வரைந்து காணத் தூண்டிற்று அவன் உள்ளம் செல்வந்தேடி வருதல் சிறந்ததோர் இன்பத்தினேப் பெறுதற்பொருட் டன்றே; செல்வந்தேடிச் செல்வார், விரைவில் மீளுதல் ஆகாது ; அவர் சென்று, ஆங்குப் பொருள் தேடிவரும் காலம்வரை, அவர் இளமையோடிருப்பர் என்பது அ திலும் அரிதாம் ; இளமை அவர்பர்ல் கில்லாது கழிந்து விடும்; வாழ்வில் இன்பம் துய்த்தற்கு ஏற்றகாலம் இளமையே; இளமைகழிந்த பின்னர் இன்பம் துய்த்தல் இயலாது; அங்கிலையில், அவர்க்கு எப்பொருளிடத்தும் இன்பகினேவு எழாது ; ' இறந்துசெய் பொருளும் இன்பம் தரும் எனின், இளமையிற் சிறந்த வளமையும் இல்லை ; இளமைகழிந்த பின்றை, வளமை காமம் தருதலும் இன்றே" என்ப. ஆகவே, இன்பம் துய்க்கவேண்டிய இவ் இளமைக் காலத்தே, மறத்தற்கரிய பேரழகும், பெருங் காதலும் உடைய மனைவியைப் பிரிந்து, பொருள்தேடிப் போதல், நம் இளமைப் பருவத்திற்கும், அக்கால இன்பத் திற்கும் அழிவுதரும் செயலேயாம்; என்னே இக் கொடுமை!” என்றெல்லாம் எண்ணி வருந்தினுன் எனப் பாடிய பாட்டில், பழந்தமிழர், பொருள்தேடிப் பெரு வாழ்வு வாழ்ந்து பிறர்க்குப் பயன்பட வாழும் வாழ்வே வாழ்வாம் ; அவ்வாழ்வுபெறத் தம் இளமையும், இன்பமும் கழியினும் கேடின்று என எண்ணும் உயரிய உள்ள முடையாாவர் என்பதை அழகாக எடுத்துக் கூறியுள்ளமை

、丁安。

"குன்றுகெழு சிறுநெறி அரிய என்னது

மறப்பருங் காதலி ஒழிய இறப்பல் என்பது, ஈண்டுஇளமைக்கு முடிவே.”

(குறுக் கதிக)

துரங்கலோரியார் பாடிய நற்றிணைப் பாட்டொன்று பழந்தமிழகத்தே உழவர் பெற்றிருந்த செல்வ வாழ்வி னேயும், அவ்வுழவர் தம் தொழில்மேற் செல்லும் முறை