பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. குட்டுவன் கண்ணணுர்

யினேயும் உணரத் துணை புரிந்த சிற்கிறது. உழவர் விடு தோறும் மலேபோல் உயர்ந்த நெற்கூடுகள் பல கிற்கும் ; நெற்கூடு கிறைய நெல் அளந்து கொட்டப்பெறும் ; தொழில்மேற் செல்லும் உழவர், வெயிலேறின் உழவெரு மைகள் மயங்கும் என்பது அறிந்து விடியற்காலையிலேயே செல்வர்; அவ்வாறு விடியவிலேயே செல்லவேண்டியிருப்பு தாலும், தம் தொழிற்குத் துணை புரிவாமை ஒன்றுசேர்க்க வேண்டியிருப்பதாலும், அவர் இரவெல்லாம் உறங்காதே இருப்பர் ; செல்வார் செல்வதற்குமுன் வாால் மீனே க் தடிந்து உடனிட்டு ஆக்கிய சோற்றை வயிரு உண்டு மகிழ்வர் ; வயலிலே சென்று எல்லோரும் ஒன்றுகூடிச் சேற்றில் இறங்கி, நாற்று நடுகற்குமுன் கிலத்தைப் பண் படுத்துவான் வேண்டி, ஆங்கு வளர்த்தள கோரைகளையும், கெய்தல்களேயும் களைந்து எறிவர். சங்ககாலத்திற்கும், இக்காலத்திற்கும் இடையே எத்தனேயோ மாறுதல்கள் கிகழவும், அக்காலத்தே அவர் மேற்கொண்ட உழவுமுத லாம் தொழில்முறைமட்டும் இன்றும் மாருமல் இருப்பது, தமிழர்கள் மாற்றவொண்ணு, மாற்றவேண்டாக் தொழில் முறைகளை அன்றே அறிந்த அறிவினாவர் என்பதைப் புலப்படுத்தி சிற்கிறது :

ம?லகண்டன்ன கிலேபுணர் நிலப்பின், பெருநெல் பல்கூட்டு எருமை உழவ! கண்படை பெருது, தண்புலர் விடியல், கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ்சோறு கவர்படு கையை கழும மாத்தி நீருறு செறுவில் காறுமுடி அழுத்தரின் நடுநரோடு சேறியாயின், வண் சாயும், நெய்தலும் ஒம்புமதி: (நற் : சுப்)