பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 குட்டுவன் கண்ணஞர்

வாாவர்; அறிவிற்கும் அறத்திற்கும் இடையே உண்டாம் இவ்வுறவினே, அற்னறிந்து மூத்த அறிவு ” என்ற அருங் தொடர் வழியே அறிவுறுத்தியுள்ளார் ஆசிரியர் வள்ளுவப் பெருந்தகையாரும். இவ்வுண்மையினேப் புலவர் தேவளுர் தெளிய உணர்த்தியுள்ளார் ஒரு பாட்டில்.

தான்் காதலித்த ஒரு பெண்ணே மணம் செய்துகொள் ளாது களவுப் புணர்ச்சியே கருத்துடையணுய் ஒழுகலா யினன்; அதனுல் கலேவியின் துயர் பெருகிற்று அவள் துயர் போக்கித் துணை புரிய விரும்பினுள் தோழி; உடனே தலைவன்பால் சென்ருள் ; ஐய! தலைவியும் நீயும் களவில் காதலுடையாய் வாழ்தல் ஊரில் அலராகிப்பாவிவிட்டது: * தலைவன் அறன் உடையனல்லன் ; அவன் களவையே பெரிதும் விரும்புகின்ருன் , களவு தீது என்பதை அறிவு உடையார் ஒவ்வொருவரும் உணர்வர்; அதை இவன் உணர்க் கிலன்; ஆகவே தலைவன் அறிவற்றவளுவன் அறிவில்லா இடத்தே அறனும் இன்றாம் ; ஆகவே தலைவன் அறனும் அற்றவனவன் என்றெல்லாம் கூறி அலர் எழுப்புகின் றனர்; அவ்வாறு எழும் அலருரை இவள் காகிலும் விழுந்து விட்டது; தன்னுல் அன்பு செய்யப்பட்டாரைப் பிறர் பழித்துரைப்பது காணப்பொருது இவள் உள்ளம் , அவ்வல ருரையால், இவள் நல்லுயிர் கில்லாது கழியினும் கழியும்; அலர் எழுதற்குக் காரணமாய நீயே, இவள் உயிர் கழிதற்கும் காரணமாகுவை ; ஆகவே, இவளே வாைந்து கொள் முயற்சியினை விரைந்து மேற்கொள்வாயாக !” என்று கூறினுள். . தோழியின் இக்கூற்றமையப் பாடிய இப்பாட்டில், அறிவு-அறம் ஆயவற்றிற்கிடையே உண்டாம் உறவினே எடுத்துக்காட்டியதோடு உண்மை அன்பும், உயர்ந்த உள் ளமும் உடைய மனைவியாவாள், தன் கணவனே ப் பிறர் பழித்த உரைக்கும் உரைகேட்டு வாழா உள்ள உாம் உடையவளே ; அத்தகைய உாவுள்ளம் உடையார் பழங் தமிழ்க் காலத்தே மிகப் பலராவர் என்ற செய்தியையும் தெளியத் தெரிவித்துள்ளார்: