பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு, குணநலம்

பெருமைக்கும் ஏனேச் சிலுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல். (குறள். இ0இ)

என்பர் ஆதலில், ஒருவர் செய்த செயல்களே அறிந்தே, அவருடைய குணங்குற்றங்களே மதிப்பிடல் இயலும், நக்கீச ஞர் பால் அமைந்து கிடக்கும் குணாலங்களே அறிய விரும்பு கிருேம்; ஆனால், அவர் வாழ்க்கையினேயோ, வாழ்வில் அவர் மேற்கொண்ட செயல்களேயே நம்மால் அறியமுடிய வில்லை. இக்ாேனுர் உள்ளார்; அவர் பாக்கள் உள்ளன ; ஒக்சேனுள் பாக்கல்தான்் க்ரேனு ைஈம் காண்கிருேம்; பாக்கள், பாடுவோர்தம் மனத்தைப் படம்பிடித்துக் காட்டும் என்ப; ஆகவே, நக்கீரனுர்தம் பாடல்களைப் பார்த்து அவர் பண்பை அறிதலே நன்று ; அவர் பாடலைப் பயின்று பார்ப் பார்க்குப் புலப்படும் நக்கீசஞர் பண்புகள் பற்பலவாம். -

பொருமை புலவர்க்கு அணிகலன் ' என்ற பொய்யு சைக்கு எடுத்துக்காட்டாய் சிற்பவர் க்ர்ே. க்ரேன் பொருமை உடையவன் ' என ஆலுவாயின் அவிர்சடைக் கடவுளே கூறினர் எனின், அவர் பொருமைக்கோர் எல்ல்ே புண்டோரி என்றெல்லாம் பேசுவர் சில இழிமக்கள். இக்கீசர், புலவர் பலர்க்குத் தலைவராம் தகுதியுடையவர் எனக் கூறுவோரே, அவர் பொருமையே உருவாக்கொண் டவர் எனக்கூறுகின்றனர்:பொருமையின் பொல்லாங்குகளே உணர்ந்த புலவர்கள், பொறுமை உடையான் ஒருவனேக் தங்கள் தலைவராகக் கொண்டனர் என்பது எவ்வாறு பொருத்துமோ அறியேம்!

நக்கீரனுர் நூல்களே துணுகி கோக்கினுர்க்கு, அவர், அழுக்காது இலாத இயல்பினே ஒழுக்காருக் கொண்ட உயர் போாளர் என்பது புலனும்; க்கீரர் தம்மையொத்த புலவர்களைப் போற்றும் பண்புடையவராவர். ' புலவருட் புலவனுய்ப் போற்றப் படுவோன் யான்; நான் பிற புலவர் கஃாப் புகழ்வதா? புல்வர்களன்குே என்னைப் புகழ்தல் வேண்டும்’ என்று எண்ணியவால்லர். தம் காலத்தும்,