பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. நக்கீரர் காலமும் அவர்காலப் புலவர்களும்

கடைச்சங்க காலத்தைக் காண முயன்றவர் பலர்; சங்க இலக்கியங்கள் அளிக்கும் வரலாற்றுக்குறிப்புக்கள், அப் பாக்களால் பாராட்டப்பெற்ற அரசர்கள் ஆகியோ ரைக்கொண்டு, சங்ககாலம், பாதகாலம், என்பார் சிலர் ; சங்ககாலம் கி. பி. இாண்டாம் நூற்ருண்டு என்டான் பலர்; சங்ககாலம், கி. பி. ஜக்தாம் நாற்முண்டு என்பார் மற்றும் சிலர் ; சங்ககாலம், கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டு என்பார் வேறுசிலர்; இவ்வாறு கடைச்சங்கம் கிலவிய காலத்தைப் பற்றிப் பலர் பலவாறு கூறிலும், அது, கி. பி. முதல், இரண்டு நூற்ருண்டுகளில் நிலவிற்று என்ற உண்மை பினேயே வரலாற்று துற்பேராசிரியர் பலரும் ஒப்புக் கொள்வர். சங்ககாலம் இரண்டு நூற்ருண்டுக்காலம் வரை இண்டு இருந்தது. ஆதலின், சங்ககாலப்புலவர்களே எல்லாம் ஒரே காலத்தில் ஒப்ப வாழ்ந்தோராகக் கொள்ளு தல் இயல்ாது : ஒரு சிலர் தொடக்கத்திலும், ஒரு சிலர் இடைப்பட்ட காலத்தும், மற்றும் சிலர், அதன் இறுதிக் காலத்தும் வாழ்ந்திருந்தனர் என்றே கொள்ளுதல் வேண்டும். அங்கிலேயில், இக் கட்டுரைத் தலைவராகிய நக்கீசர், சங்கத்தொடக்கத்தில் இருக்கவான்று சங்கக் தின் இடைப்பட்ட காலத்தின் இறுதியிலும், இறுதிக் காலத்தின் தொடக்கத்திலும் இருக்கவராவர் என்பதையே உள்ள சான்றுகள் உறுதி செய்கின்றன ; அவ்வாறு கொண்டால் அவர் காலம், கி. பி. இரண்டாம் நூற்ருண் டின் இடைப்பகுதியாம் என்று துணியலாம். -

- தமிழகம், உலகமக்கள் உள்ளத்தில் உயரிய இடத் தைப் பெற்றிருந்த பெருமைமிக்க காலத்தில் கக்கீசர் அர்த்திருந்தார்; க்கீசர். தாம் கண்ட தமிழுலகத் தனிச் இறப்புக்களை எல்லாம் தாம்பாடிய பாக்களில் வைத்துப் பர்ராட்டிப் பின்னுள்ளோரும் பார்த்து மகிழ வழிசெய் துள்ளார். தமிழரசர்கள். உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆள வேண்டும் என்ற உயர்பேருள்ளமுடையாய் விளக்