பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீசர் காலமும் அவர்காலப் புலவர்களும் 27

பல விளக்குகளே வரிசையாக ஏற்றி, மாலைகள் அணிந்து விழாக் கொண்டாடினர். - -

" மதிநிறைந்து,

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகுவிளக் குறுத்து மாலை தாக்கிப் பழவிறல் மூதார்ப் பலருடன் துவன்றிய விழவு."

தமிழகப் புது மணமகளிர், இளமகளிர் பலர் துணே செய்ய, அடுப்பில் பால்உலேஏற்றித் தங்கள் கிலத்தில் விளைந்த நெற்கதிர்களே முறித்துப் போட்டுச் சோருக்கி யும், அவலிடித்தம் மகிழ்வர் தமிழர்கள் கருணைக்கிழங் கைச் செங் கெல்லாலாகிய வெண்சோற்ருேடு கலந்து உண் பர்; தங்கள் குதிரைகளுக்கு அரிசிமாவைத் தயிரிட்டுப் பிசைந்த கூழினைக் கொடுப்பர். இத்தகைய செல்வ வாழ் வினாாய அவர்கள், செல்வத்துப் பயனே ஈதல் , துய்ப் பேம் எனினே கப்பு பலவே' என்ற கல்லறிவுடையாய்க்,

'கேள்கே டுன்றவும், கிளைஞர் ஆாவும்

கேளல் கேளிர் கெழிஇயினர் ஒழுகவுமே.” செல்வம் ஈட்டிச் செழிக்க வாழ்ந்தனர். க்ர்ே பாக்களின் துணை கொண்டு நாம் காணும் தமிழகத்தின் காட்சி இது.

நக்கீரர் பாராட்டிய அரசர்களுள் சிறப்புடையோர், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், இல வந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், கிள்ளிவளவன், பிட ஆர்கிழான் பெருஞ்சாத்தன் முதலியோராவர். இவ்வரசர்களைப் பாராட்டிய புலவர்கள் எல்லாம் நக்கீசர் காலத்தில் வாழ்ந் தோாவர் என்று கொள்ளலாம். அவ்வாறு நோக்கியவழி, ஆலத்துர் கிழார், ஆலம்பேரி சாத்தனுர், இடைக்குன்றுர்கிழார், எருக்காட்டுர்த் தாயங்கண்ணனுர், ஒளவையார், கல்லாடனுர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனுர், குடபுலவியனுர், குறுங்கோழியூர் கிழார், கூடலூர் கிழார், கோவூர் கிழார், பொதும்பில் கிழார் மகனுர், மருதனிள நாகனுர், மாங்குடி மருத னுர், வடம் வண்ணக்கன் பெருஞ்சாத்தனுர் முதலிய புலவர்