பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器4 க் கீ ரர்

கொங்குகாட்டுப் படையெடுப்பையும், முசிறி முற்றுகை யினையும் நக்கீரர் பாராட்டியுள்ளார். +

' கொங்கர் ஒட்டி

காடுபல கந்த பசும்பூட் பாண்டியன் பொன்மலி நெடுநகர் கூடல் ஆடிய . இன்னிசை ஆர்ப்பு.’ (அகம். உடுக.) ' கொய்சவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்

முதுநீர் முன்துறை முசிறி முற்றிக் களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின் அரும்புண் உறுநர்.” - (அகம். டு எ) இவ்வாறு நெடுஞ்செழியன் பெற்ற வெற்றிகள் மூன்றினை விளங்க உரைத்த நக்கீசர், அவன் பாசறையில் போர்வீர்களோடு வாழும் பாசறைவாழ்க்கையினை விளக் கும் திறம் வியத்தற்குரியதாகும்

பகைவர் வான்ப்படைகளே, அவற்றின் வலிய பெரிய கைகளை வெட்டிவீழ்த்திக் கொன்று அழித்த போரில், நெடுஞ்செழியன் வீரர்களிற் பலர் வாட்புண் பெற்று விட் டனர்; இதை அறிதோன் அவன் , அறிந்த நேரம், இாவின் கடுயாமம் ; - குளிர்ந்த வாடைக் காற்று வீசிக்கொண்டிருக் கும் குளிர்காலம்; மழைத்துளிகள் மாருது வீழ்த்து கொண்டிருக்கும் மழைக்காலம்; எனினும் காலத்தின் அருமையினே எண்ணினைல்லன்; புண்பட்ட வீரரைக் கண்டு ஆறுதல் உரைத்து அன்புகாட்டி வரவேண்டும் என்ற ஆசை, அக்காலத்தின் கொடுமையை மறக்கச் செய் தது; வாடை வீசுவதால், தெற்கே சாய்ந்து விளங்கும் அழல்களேக் கொண்ட் பெரிய பாண்டில் விளக்குகளைப் பலர் ஏந்தி முன்னே சென்றனர்; கலையில் வேப்பக்ாரும், கையில் நெடிய வேலும் கொண்ட படைத்தலைவன் அரசன் முன்னே செல்கின்ருன்; மழைத்துளி மன்னன் மீது விழாமை குறித்த வெண்கொற்றக் குடை ஏங்கி ஒருவன் பின்னே வருகிருன் , நெடுஞ்செழியன், காற்ருல் அலைப் புண்டு கீழே விழும் மேலாடையினே இடக்கைப்ால் பற்றிக்