பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் பாராட்டிய அரசர்கள் 35

கொண்டு, தோளில் தொங்கும் வாள் மீது வைத்தி வலக் கையகுய், வழியில் வரிசையிாக கிற்கும் குதிசைகள் உதறிய அவற்றின் உடல்மேல் நீர், தன் மேல்படச் சேறு கிறைந்த தெருவிலே நடந்து சென்று, படைத்தலைவன் புண்பெற்ற வீரர்களேயும், அவர்கள் பெற்ற புண்களின் நிலையினேயும் காட்டிக் கொண்டே முன்னே செல்ல, பின்னே அவ்வீரர் களுக்கு அன்பு ைவழங்கிக்கொண்டே செல்கிருன் ; இவ் வாறு பேயும் உறங்கும் ஈடுபாமத்திலும் உறக்கம் ஒழித் துப் போன் மேல் சென்ற எண்ணமும் சூழ்ச்சியும் உடைய ய்ை வாழும் நெடுஞ்செழியன் பாசறைவாழ்க்கை நன்கு விளக்கப்பட்டுள்ளது:

  • இன்னவிர் - -

ஒடையோடு பொலிக்க வினேகவில் யானே நீள்திாள் தடக்கை நிலமிசைப் புரள களிறுகளம் படுத்த பெரும்செய் ஆடவர், ஒளிதுவாள் விழுப்புண் காணிய புறம் போந்து, வடந்தைத் தண்வளி எறிதொலும் அடங்கித்

தெற்கேர்பு இறைஞ்சிய தலேய கற்பல் பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழவ, வேம்பு தலையாத்த சோன்கர்ழ் எஃகமொடு முன்னேன் முறைமுறை சாட்டப், பின்னர், மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமம் களையாப் பாய்பரிக் கலிமா, - - - இருஞ் சேற்றுத் தெருவின் எறி எளி விதிர்ப்பப், புடைவீழ் அக்துகில் இடவயின் சுழிஇ, வாள்தோன் தோத்த வன்கட் காளே,

- சுவல்மிசை அமைத்த கையன், மூகனமர்ந்து,

நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென்று அசைஇக் காதுளி மறைப்பு கள்ளென் யாமத்தும் பள்ளி கொன்னான்.

இவரொடு கிரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே

. . . . (கெடுதல்வாடை. கசு.அ. .