பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 த க் இ. ஏ. ர்

உடையது; இத்தகைய சிறப்புக்குரிய தித்தனையும் அவன் உறந்தை நகரையம் நக்கீசர், -

பலசல்ல புலன் அணியும் சீர்சான்ற விழுச்சிறப்பின் . . . சிறுகண் யானைப் பெறலரும் தித்தன் செல்லா கல்லிசை உறக்கை.” (புறம். க.கூடு) எனப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். -

_ புன்னைமரத்தைக் காவல் மரமாகக் கொண்டு வாழ்ந்த திதியன் என்டானுெரு வீரனேயும், அவன் புன்னேமரத்தை அழிக்க வேண்டும் என விரும்பும் அன்னி என்பானேயும், அவனே அவ்வினையை மேற்கொள்ளவாறு அறிவுரை கூறித் திருத்த முயன்றவனும், ேேரில் வாழ்ந்தவனும், வேற்படை யால் விழுப்புகழ் உடையவனும், வள்ளலும் ஆகிய எவ்வி என்பானேயும் நமக்கு அறிமுகம் செய்வித்து, கக்கீசர் எவ்வியின் அறிவுரை கேளாத அன்னி, கிகியலுக்குரிய குடிக்கைப் பறந்தலை என்ற போர்க்களத்தில் அவளுேடு, போரிட்டு அவன் புன்னே மரத்தையும் அழித்துத் தாலும் அழிந்தான்் என்ற வரலாற்றையும் அறிவிக்கிருர்: .

பல்வேல் எவ்வி, -

நயம்புரி ஈன்மொழி அடக்கவும் அடங்கான் பொன்னினர் நறுமலர்ப் புன்னே வெஃகித் . . . . திதியைெடு பொருத அன்னி போல - விளிகுவை. - (அகம். رجاعته

வேங்கட மலைக்குரியவனும், வேற்படை மிக்கவனும், சிந்தை செல்லாச் சேண்ெடும் துரசம்வரை பரவிய புகழ் உடையவனும், பொற்பூண்பல பூண்டவனும் ஆகிய திரை யன் என்பவனேயும், பூஞ்சோலை பலவற்ருல் பொலிந்து, தோன்றும் பவத்திரி என்ற அவன் ஊசையும் க்ரேர்' அறிந்து உணர்த்தியுள்ளார்: * . t

செல்லா கல்லிசைப் பொலம்பூண் திரையன்

பல்பூங் கானல் பவத்திரி. (அகம். கச0)