பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாக்கிரரைப்பற்றிக் கூறும் கதைகள் 55

ஆண்டு சில சென்றன; எக்ரேனுர்க்குத் தொழுநோய் முதிர்ந்து பெருந்துயர் தந்தது; நக்கீசர், இதனேக் கயிலே கண்டு ஒழிப்பேன்’ எனத் துணிந்து புலவர்கள்பால் வருந்தி விடைபெற்று வையையின் வடகரை அடைந்தார்; அக்கரை கின்று மதுரைமாநகரையும், நகர் உறை இறை வனேயும் அரசனேயும் புலவர்களேயும் கினைந்து, அந்தோ! புலவர்கள் இனி என்னை மறந்து விடுவார்களோ? அரசன் இனி என்னே கினைப்பனேரி சங்கப்புலவர்கள் நாற்பத். தெழுவரே என உலகம் எண்ணிவிடும்ோ?’ என்றெல்

லால் வாய்விட்டழுதார்.

பின்னர் மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம் பல கடந்து வேங்கடம் கண்டு வடநாடு சென்று, ஏமகூடம், காசி, கேதாரம் முதலாம் வடநாட்டுச் சிவத்தலங்களைத் தரிசித்து, இமயம் நோக்கிச் செல்வாராயினர்; உள்ளங் கால் வெள்ளெலும்பு தோன்ற நடந்து செல்லும் நக்கீரர், வழியில் கடல்போற் பெரிய குளமொன்றினையும், அக்குளக் கரையில் பக்தர் இட்டாற்போற் றழைத்துப் படர்ந்த பெரிய ஆலினையும் கண்டார் ; ஆங்குச் சென்று சிறிது இளேப்பாறினர்; அங்கனம் இருப்புழி, அம்மாத்து இல் ஒன்று உதிர்ந்து, ஒருபாதி நீரிலும், ஒருபாதி கரையிலு மாக வீழ்ந்து, பின்னர் அவ்விருபாதியும் முறையே மீனும், பறவையுமாய் உருக்கொண்டு, ஒன்றை யொன்று கவ்வி ஈர்த்தன. நக்கீரர், அப்புதுமை கண்டு வியந்துகின்றார்; அந்நிலையில், ஒரு பெரும்பூதம் தோன்றி நக்கீரரைக் கவர்ந்து சென்று மலைக்குகை யொன்றினுள் அடைத்துத் தாழிட்டுச் சென்றது. அக்குகையினுள், அவருக்கு முன்னே அடைபட்டிருக்க தொள்ளாயிரத்துத் தொன் இாற்முென்பது மக்களும் த்ரேனுரை அணுகி, ஐய! ஆயிரம் மக்களே ஒருங்கு சேர்த்தே உண்ணும் இயல் புடையது இப்பூதம்: நேற்றுவரை காங்கள் கொள்ள யிரத்துத் தொண்ணுரற் ருென்பதின்மரே இருந்தோம் , இன்று நீ வந்தமையால் ஆயிரம் நிறைந்துவிட்டது; நீராடச் சென்ற பூதம் வந்து நம்மை எல்லாம் கொன்று விழுங்கும்,