பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ந க் கீ ர்

கூறும் நூல்களில் களவியல் உரையும், நம்பி திருவிளே யாடல், திருவாலவாயுடையார் திருவிளையாடல் என அழைக்கப்பெறும் பழைய திருவிளேயாடற் புராணமும் சிறந்தன ; அவற்றுள் களவியல் உரை கூறுவன :

  • பாண்டியனுடு டன்னிருயாண்டு வற்கடம் சென்றது; செல்லவே, பசி கடுகுதலும், அரசன் சிட்டரை எல்லாம் கூவி, வம்மின் ; யான் உங்களைப் புறந்தாகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; யிேர் துமக்கறிந்தவாறு புக்கும், நாடு நாடாயின. ஞான்று என்னே உள்ளிவம்மின் என்ருன் என, அரசனே விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழித்தது ; கழிந்த பின்னர், காடு மலிய மழைபெய்தது ; பெய்தபின் அரசன், இனி, நாடு நாடாயிற்ருகலின், நூல் வல்லாரைக் கொணர்க என்று எல்லாப்பக்கமும் போக்க, எழுத்ததி காாமும் பொருளதிகாரமும் யாப்பதிகாரமும் வல்ல்ாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குத் தலைப்பட்டிலே மென்று வந்தார்; வர, அரசனும் புடைபடக் கவன்று, என்ன எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாசத்தின் பொருட்டன்றே ! பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம்’ எனச் சொல்லாகிற்ப, மதுரை ஆலவாயின் அழனிறக்கடவுள் சிந்திப்பான் : என்னே பாவம் ! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று ; அது தான்ும் ஞானத் திடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம் என்று இவ்வறுபது குத்திரத்தையுஞ் செய்து, மூன்று செப்பித முகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான். -

' இட்ட பிற்றை ஞான்று, தேவர்குலம் வழிபடுவான், தேவகோட்டத்தை எங்குங் துடைத்து, நீர் தெளித்துப் பூவிட்டுப் பீடத்தின்கீழ் என்றும் அலகிடான், அன்று தெய்வத் தவக்குறிப்பினுன் அலகிடுவனென்று உள்ளங் குளிர அலகிட்டான் ; இட்டார்க்கு அலகிைேடும் இதழ் போந்தன ; போகாக் கொண்டுபோந்து நோக்கிற்ைகு வாய்ப்புடைத் தாயிற்ருேர் பொருளதிகாரமாய்க் காட்