பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை - 87

திரிந்து, அதன் வெம்மையைத் தாம் தாங்கிக் கொள்ளும் முனிவர்க்குப் பாதுகாவலாய் அமைந்தது; அக் கையோடு இனே க மற்றொருகை, மருங்கிலே வைக்கப்பட்டிருக்கும். இதனல், இக் கைகள் இரண்டும், மாயிரு ஞாலம் மது வின்றி விளங்கப் பல்கதிர் விரிக்கும் முதல் முகத்திற்கு எற்ற தொழில் புரிவன வாதல் கான்க,

யானே ஏறிவருவாரைப் போன்று, ஒருகை தோட் டியைத் தாங்கி கிற்க, அதற்கு இணையான மற்றொருகை, தொடையின் மீது கிடந்த காட்சி தரும். தன்னை வழி படுவார் முன்னே யானே.மேல் வந்து அருள் செய்தல் அவனியல்பாதலின், இவ்விருகைகளும், காதலின் உவந்து வாங்கொடுக்கும் இாண்டாம் முகத்திற்கு ஏற்ற தொழில் புரிவனவாகல் காண்க.

இருகைகள், பரிசையும், வேலையும் வ ல ம க ச் சுழற்றும் இயல்பினவாம். வேள்வியைக் கெடுக்கவரும் அசுரரை அழிக்க இவை வேண்டப்படுதலின், அவற்றைத் தாங்கிய இக் கைகள், வேள்வி ஒர்க்கும் முகத்திற்கு ஏற்ற தொழில் புரிவனவாதல் காண்க -

ஒருகை, முனிவர்களுக்குத் தத்துவப் பொருளே உணர்த்த, மார்போடு பொருந்தி கிற்க, மற்றொருகை, மார் பில் தவழும் மாலையோடு கிடந்து மாண்புறும். இக் காட்சி, மோன முத்திர்ையினை உடைய ஆசிரியன் கிலேயினை நினைப் பூட்டு மாதலின், இவ்விரு கைகளும், எஞ்சிய பொருள்களை எமுறவிளக்கும் முகத்திற்கு ஏற்றனவாதல் காண்க. - ஒருகை, மேலோங்கி கின்று சுழல, மற்றொருகை மணியின் ஆட்டி ஒலி எழுப்பும். இவ்விரு கைகளும் கள வேள்வி வேட்கும் முகத்திற்கு ஏற்றவனவாதல் காண்க.

ஒருகை, மழை பெய்விக்கும்: மற்குெருகை Gsువి

மகளிர்க்கு மணமாலே சூட்டி மகிழும். முருகன் வள்ளி

யொடு நகையமர்தல், உலகிற்கு இல்வாழ்க்கையின் இயல் பினே எடுத்துக்காட்டுதற்காம் என்ப; அவ் இல்வாழ்க்கை