பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. ந க் இ ர்

பரவி, நீ கருதி வந்ததை அறிவிக்கு முன்னரே, அவனேச் சேவித்து நிற்போர், கின் வருகையினை அவனுக்கு அறிவிக்க, பழமுதிர்சோலை மல்ே கிழவோனுகிய அவன், தன் இளநலம் காட்டி, கின் வரவினே அறிவேன் ; கின் அச்சம் ஒழிக’ என அன்புரை பலகூறி வீடு பேற்றிக்னத் தருவன் என்று முடிக்கப் பெற்றுளது. - -

இப் பகுதியில், கோழிக் கொடி கட்டு, மறியறுத்து, விழாக் கொண்டாடும் வழக்கமும், குறக்குல மகளிர் முருக வேளே அழைக்க மேற்கொள்ளும் வெறிபாடு முறையும் விளங்க விரிவாக உரைக்கப்பட்டுள்ளன. இதன் ஈற்றில் வரும் அருவியின் இயற்கைக் காட்சி, இன்பம் தரும் இலக்

யமாம்.

' கெடும்பெரும் ைெமயத்து லேப் பைஞ்சனை

ஐவருள் ஒருவன் அங்கை எற்ப அஅவர் பக்த ஆறு அமர் செல்வ ! ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை மலேமகள் மகனே! மாற்ளுேள் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ! இழையணி சிறப்பின் பழையோள் குழவி! வானேர் வணங்குவில் தான்ேக் கலேவ மாலே மார்ப! நூலறி புலவ! செருவில் ஒருவ பொருவிறல் மள்ள ! -

அந்தனர்.வெறுக்கை ஆதித்தோர் சொல்மலை ! மங்கையர் கணவ1 மைக்கர் எறே . - வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ குன்றம் கொன்ற குன்றுக் கொற்றத்து - விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ !

பலர்பகழ் கன்மொழிப் புலவர் எறே ! அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக ! அசையுர்ேக்கு ஆர்த்தும் இசைபோாள! அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேனய் மண்டமர் கடந்த சின் வென்முடு அகலத்துப்