பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ப ண ர்

இரங்கும் அருள்உள்ளத்தான்் ஆதலின், அவன் மறைவு கண்டு பறவைஇனமும் இரங்கி அழுவது காணப்பொரு ணுய், நன்னன் சின்னுள் காந்துறைந்தான்்.

எயினன் உரிமை மகளிர்க்கு, அகுதை என்பான் உறு துணையாய் வந்தாளுதல் அறிந்த நன்னன், அவைேடு பகை பூண்டு அழிக்க எண்ணினன். ஆனல், நன்னனுக்குப் பகைவராய கோசர் என்பார் அவன் உள்ளக்கருத்து அறிந்தவராதலின், அகுதையை, நன்னன் அணுகி அழிக்க லாகா இடத்தே வைத்துக் காத்தனர். பிண்டன் என்பா ைெருவன், பெருக்தொல்லை அளித்துவருவது அறிந்த நன்னன், போரிட்டு அவன் ஆற்றலையும் அழித்து அடக்

இவ்வாறு, தன் பகைவர்களான எயினன், அகுதை, பிண்டன் முதலியோரை முறையே கொன்றும், ஒடி ஒளி யத் துரத்தியும், வென்று அடக்கியும் வீறுகொண்டான் எனினும், பகையற்ற பெருவாழ்வு வாழ்தல் நன்னனுல் இயலாது போயிற்று ; புதுப்பகைகள் தோன்றலாயின; நன்னன் பகைவளர்தற்கு அவன் போர்வெறியேயன்றி அவன்பால் இருந்த குணஇழிவுகளும் காரணமாம். - - கன்னன் தோட்டம் நறுமாமரங்களாற் சிறந்தது; ஒருநாள் அம் மாத்துக் காயொன்று, அருகே ஒடிய அருவி யில் மிதந்துவந்தது; ரோடி வ்ந்த பெண் ஒருத்தி, அக்காய் நன்னனுடையது. என அறியாளாய் எடுத்து உண்டனள், அஃது அறிந்தான்் நன்னன்; அவளேக் கொலைசெய்யத் துணிந்தான்்; அங் கிலேயில், அவள் பெற்ருேர், நன்னன் கல்லியல்பற்றவன் என்பதை உணர்ந்து எதிர்த்து வழக்காடாது அவள்கிறைப் பொன்னல்செய்த பாவையும், எண்பத்தோர் யானைகளும் ஈடாகக் கொடுக்கிருேம்; ஏற்று அவளை விடுக' என வேண்டியும் கேளாது கொலைபுரிந்தர்ன். நன்னன் இக் கொடுஞ்செயலை நாடு அறிந்து கண் o டிேத்தது. ; : . பெண்கொலைக்குக் காரணமாயது, நன்னன் சமமா என அறிந்த கோசர், அவன் காட்டிற்புகுந்து,