பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 103

அருமையுடன் அவன் போற்றிவளர்த்த அம்மாவிணே விெட்டி வீழ்த்தித் துண்டுகளாக்கித் தம்மூர்க்குக் கொண்டு

-டி வழித்தது தன த சமமூாககு * சென்றனர்; இவ்வாறு பகை பெருகிற்று ; கடைசியில் கடம்பின் பெருவாயில் என்னுமிடத்தே, களங்காய்க் கண்ணி நார்முடிச்சேலோடு போரிட்டு ஏன்னன் இறக் தான்்; அவன் காவல் மரமாம் வாகையும் அழிவுற்றது.

இவ்வாறு வாழ்விழந்த மறைந்து போனதுமட்டுமே பல்லாமல், கன்னன் இக் கிலவுலகு உள்ளவரை நீங்காப் பழியும் உடையணுயினன் , தான்் இழுக்குற்றதோடு, அவ் விழிவு, தன் குடிக்கும் கின்றுகிலேபெறச் செய்துவிட் டான்; 'பெண்கொலை புரிந்த கன்னன்’ என தன் னனேப் பரணர் பழிதாற்றினர்; "நீ, பெண்கொலே புரிந்த நன்னன் மருகன்’ என வேறு ஒரு புலவர், கன்னன் வழிவந்தோனேப் பழிக்கிருர், ‘. .

கன்னனேக் குறித்துக் கூறப்பட்ட இவ் வரலாற்றில் பாணர்பாக்களால் அறியப்பெற்றன, நன்னனுக்கும். மிஞ்சிலிக்கும் உள்ள கட்புறவும், அவனுக்கும் ஆய் எயின் னுக்கும் உள்ள பகையும், எயினன் உரிமைகளிர்பால் இரக்கம்காட்டி, நன்னன் பெரும்பகையினே அகுதை பெற்றதும், கன்னன் பெண்கொலை புரிந்து பெற்ற பழியும், அப்பழிதீரக், கோசர் அவன் மாவினே அழித்ததும் ஆகிய வரலாறுகளே ஆம். இவ் வரலாறுகளே விளங்க உரைக் கும் பரணர் பாக்கள் பலவாகும்; ஆதலின், அவற்றை எல்லாம் எடுத்த எழுதின் ஏடு விரியும்ாதலின், அவற்றை அப் பெருநூல்களிலேயே கண்டு கொள்க.

(14) மிஞிலி:

நன்னன் நண்பர்களுள் மிகுதிலி என்பானும் ஒருவன்; பகைவர்தம் அரண் பல அழித்த ஆற்றல்வாய்த்த மிகப் பெரிய படை புடையான் ; போாற்றலேப் பெருகப் பெற்: நவன்; பகைவர்படையாற்றலைப் பாழ்செய்யும் போர்

வலுக்கம் பலவும் பயின்றவன்; செடிய தேர்ஏறித் திரிப