பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 - பாணர்

வாகல் காண்க. அவன் தன்னைப் பாடி கிற்கும் பாணர்க்குப் பெரும்பொருள் அளித்தப் புரந்த புகழ் உடையவன் : அவன் நானலை காட்சிமக்களால் பாராட்டப்பெறும் பெருமை வாய்ந்தது; தித்தன் வெளியன், கற்பாலும் பொற்பாலும் சிறந்த ஐயை என்ற அருமைமகளையும்

பெற்றிருந்தான்்.

- தித்தன் பெரிய வீரன் ; பகைகண்டுகொல்லும் பெருஞ்சினம் உடையான் கட்டி என்டான் ஒரு வீரன் ; அவன் தன் கண்பனுகிய பாணன் என்பானேயும் துனே தொண்டு கித்தளுேடு போரிடவந்தான்் ; வந்தவர் ஊர் எல்லேயிலேயே, தித்தன்நாளவையில், அவசீனப் புகழ்ந்து

விக்கும், கினேயோசையினைக் கேட்டனர் ; கேட்ட உடன்ே, இத்துணைப் பெரும்புகழுடையானேப் போரிட்டு வெல்லுதல் இயலாத போரிட்டால் நாம் பொன்முது மீள்வதே அரிதாம் என எண்ணினர் ; எவரும் கா வாறு ஆங்கிருந்து ஒடி ஒளிந்தனர் ; இச்செய்திகேட்டு அன்றைய தமிழ்நாடே அவர்கள் செயல்கண்டு எள்ளி கையாடித்து. அத்தினேப் புகழுடையான் அவன் என்பது. அறிந்தே பரணர் அவனேப் பல பாக்களில் பாராட்டியுள்ளார். - - - - - --

ஐயை தந்தை, - மழ்ைவளம் கரூஉம் மாவண் தித்தன்.

துண்ாேல் அகவுர்ைப்புரந்த பேரிச்ை சினக் கெழுதான்த்தித்தன் வெளியன்,

வலிதி