பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பர்னர்

பாம் சித்தன் வெளியனே வெல்ல எண்ணிஞன் ; இருவரும் உறந்தை சென்றனர்; உறந்தை நகர்ப்புறத்தே அவர் செல்லும்போது, கினேயோசை கேட்டனர் ; கினேயின் பேரொலி கேட்ட அவர்கள், பெரிதும் வியந்து, அப் பேரொலி எங்கிருந்து வருகிறது. பேரொலியால் போற்றப் படும் பெரியோன் யாவன் என அவ்வழி வர்தார்ை வினவினர்; அவர்கள்வழி, அவ்வொலி, கித்தன் நாளவையி, னின்மம் வருகிறது என்று உணர்ந்தனர்; அஞ்சினர்; அங்குச் சிறிதும கில்லாது ஒடிமறைந்தனர்; அவர்கள் செயல் அறிந்து அன்றைய . தமிழுலகமே எள்ளி நகை . யாடி ற்று, பரணர், இச்செய்திகனே எல்லாம் அகாானு ற் றில் எடுத்து விள்க்கியுள்ளார். . -

சேரன் ஒருவன் படைத்தலைவர்களுள், கட்டி கணே யன் என்ற இருவர் இடம்பெற்றுள்ளனர்; அவர்களே, இங்குக்கூறிய கட்டியும், கணையனு மாதலும் கூடும்.

ść பாணன்

மல்லடு மார்பின் வலிஉற வருந்தி எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்,

கிறைதிரள் முழவுக்கோள் கையகத்து ஒழிக்க திறன்வேறு கிடக்கை நோக்கி, நற்போர்க் . கணையன் நாணி யாங்கு (அகம்: ,அசு)

(20) பசும்பூட் பாண்டியன் பகையும் நட்பும்:

நக்ரேர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்:

செழியனைப் பாராட்டியவர் என்பது, அகநானூற்ருலும், இந்ல்ேவ்ாடையாலும் தெளிவாம்; தலையாலங்கானத்துச் ச்ெருவென்ற நெடுஞ்செழியன், எவ்வியின் மிழலையைக் கைப்பற்றிஞ்ன் என்று மரங்குடிகிழார் கூறுகிருர் ; கலே , யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்ேப்பாடிய ந்க்ர்ே, ண்டியன் ாைவன் கொங்,

•. # * ... 3

பசும்பூட்