பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 113

கண்டு கொங்கர் ஆர்த்தனர் என்றும், பசும்பூண் பெருந் திறல் என்பான் ஒருவன் எவ்வியை அடக்கினன் என்றும் í - + * - - - * - .ர்னர் கூறுகிருர் ; இவற்றையெல்லாம் ஒப்புநோக்கிய வழி, பசும்பூட் பாண்டியன் என்ற பெயர், தலையாலங்

சார் சொவென்ற நெடுஞ்செழியனேே + = கானத்துச் செருவென்ற ரெளுேசெழியனேயே குறிக்கும்

எனக் கொள்க.

பசும்பூட் பாண்டியன், அதிகன் என்பானேத் தண்டத் தலைவனுகப் பெற்றிருந்தான்் ; அதிகன் வேங்கைமலைக் குரியவன்; அவ்வேங்கை பகைவரால் கோடற்கரியது ; ப்லாகிறைந்து பயனளிப்பது; அதிகன், தன்பால் வந்து இரத்து கிற்போர்க்கு இல்லை என்னுமல் ஈயும் இயல்புடை பான்; அதிகன் வேங்கைமலையில், அவன் அரசனின் யானேப்படைகள் கிறுத்தப்பெற்றிருக்கும். இவ்வதிகன், கூகைக்கோழியின் வாகைப்பறந்தலையில் நடந்த போரில் இறந்துவிட்டான்; அவன் இறந்தது கண்டு கொங்கர் மகிழ்ந்து ஆரவாரித்தனர். . . . .

பசும்பூட் பாண்டியன், தான்் அதிகன் போன்ற பெரும்படைத் தலைவரைப் பெற்றிருப்பது கண்டும், தனக்கு அடங்கிவாராத எவ்வி என்பான் மீது பெருஞ்சினம் கொண்டான். எவ்வி, சூேரில் வாழ்ந்தவன்; வறியோர்க்கு வழங்கும் வள்ளியோன்; வாட்போர் வல்லவன்; பசும்பூட் பாண்டியலுக்குப் பணியாது வாழ்ந்த பெருவீரன்; ஆனால், பேர் அரசனுகிய அவனுல் அழிவுற்முன்; எவ்வி இறந்தான்் என்பது கேட்ட பரணர் பெருக்தியர் உற்றுப்புலம்பினர்; அவர்கள்தலே, பூவால் பொலிவுறுவதை இழந்தது. எவ்வியை வெற்றிகொண்ட பசும்பூட் பாண்டியன், அரி மண்வாயில் உறத்துரில் படையாளர்க்குச் சோறிட்டு மகிழ்ந்தான்். -

(21) மற்றும் பலர்:

இவ்வாறு ஒரு சிறிது வரலாறு விளங்க வந்தோரே அல்லாமல் வேம் பலரும் பரணர் பாக்களால் அறியப்படு

3 سسنا. لا