பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. பரணர் பாக்களால் அறியப்பெற்ற

ర : ،گہ سس ஆறு, மலை, ஊர்கள்

பரணர், தமிழக முழுதும் சுற்றிப் பார்த்தவராகலின், ஆங்காங்குள்ள ஆறுகள், மலைகள், ஊர்கள். இவற்றின் இயல்பினை ஏற்ற இடங்களில் எடுத்துக் கூறியுள்ளார். அவர் பாக்களால் அறியப்படும் ஆறுகள், சோழநாட்டுக் காவிரியும், சோாட்டுப் பேராறுமாம் ; காவிரி பெரும் னல் பாய்ந்தோடும் பண்புடையது ; கழைகிலே பெருக் காவிரி, ' கழையளங் தறியாக் காவிரி ; காவிரியாற்றில், கழார்ப்பெருந்துறையில் ஆண்டுதோறும் புதுப்புனல் வருங்கால் புனல்விழா நடைபெறும் ; விழாக்கான, அங் காட்டு அரசனும் மக்களும் வருவர். போாறு, மலைகள், புல்லும் அற்று வற்றவும், மூங்கில்கள் வாடி உலாவும், மழைபெய்யாது பொய்த்த காலத்தும், கடத்தற்கு அருமை உடையதாகும்ாறும், கரைகள்ே உடைத்துக் கொண்டு செல்லுமாறும், பெருவெள்ளம் வரப்பெற்று, பூத்தேர் பூட்டுவோர்க்குப் பேருவகை பெருகச் செய்யும்.

அவர் பாக்களால் அறியப்படும் மலைகள், இமயம்,

ஏழில், கவிரம், கொல்லி, பறம்பு, பொதியில், வேங்கை

முதலியன. இமயம்: இமயம் பொற்கோடுகளுடையது; 'பொன்னுடை நெடுங்கோட்டு இமயம். அம்மலேவாழ்

அாமகளிர் அன்னப்பார்ப்புகளே விரும்புவர்; இமயமலை யில் யானைகள் மிகுதி. ஏழில் : மலேயாள நாட்டில் கண்ண அாருக்கு வடக்கே உளது. பெண்கொலைபுரிந்த நன்ன லுக்குரியது. நன்னன் ஏழில் நெடுவரை, கவிரம்: பொதி யில் மலேயின் ஒர் பகுதிக்குப் பெயரே கவிரம், நிறையச் சுனேகளே உடையது; ஆய் என்பான் நாட்டில் இருப்பது.

'ஆஅய் நன்னட்டு அணங்குடைச் சிலம்பின்

கவிரம் பெயரிய் உருகெழுகவான் நேர்மலர் நிறைக?ன.