பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ப ண ர்

கொல்லி : வல்வில் ஒரிக்குரிய இம்மலையைக், காரி என் பான் அவ்வோரியைக் கொன்று, தன் நண்பன் சேர லுக்கு அளித்தான்்; -

காரி, செல்லா நல்லிசை கிறுத்த வல்வில்

ஒளிக்கொன்று சேரலர்க் கீத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.” இம்மலையில் கண்டாரை வருத்தும் பாவையொன்றுண்டு ; அது கொல்லிப்பாவை என அழைக்கப்பெறும். அதன் இயல்பினை, *

கால்பொருது இடிப்பினும் கதழுறை கடுகினும் உருமுடன்று எறியினும் ஊறுபல தோன்றினும் பெருநிலம் கிளரினும் கிருநல உருவின்

மாயா இயற்கைப் பாவை.” என நன்கு விளக்குவர், பறம்பு : பறம்புமலை பாரிக்கு உரியது என்பர்; ஆனல், பரணர், பறம்பு நன்னனுக்கு உரியது என்பர்; இம்மலையில் சாணை பிடிப்போன், அரக் கொடு கல்லைச்சேர்த்துச் செய்த சாணக்கல் உண்டு: எனவும், அவ்வாறு சேர்ந்த கல் சிதைக்கலாகா உறுதிப் பாடுடையது எனவும் கூறுவர். - - - -

கன்னன் பறம்பில்

சிறுகா மோடன் பயினெடு சேர்த்தியகல்.”

பொதியில்: தெற்கே இருப்பது; கிகியனுக்கு உரிேை உடையது. இம்மலையின் சாரலில் கவிரம் என்ற பெயர் கொண்ட குன்றும் உண்டு. வேங்கை : அதிகன் என்பா

பலாம்ாங்களால் கிறைந்து பயன் தருவது,

அதிகன், ് , , , ,

கோளற வறியாப் பயங்கெழு பலவின் வேங்கை:

அரிமணவாயில், அலைவாய், அழுந்தூர், ஆர்க்காடு, ஆல; முற்றம், இருப்பை, உறத்தூர், உறையூர், ஊனூர், கழார், காழு