பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடைமை 25

  • அன்னை,

ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப், பகைமுக ஊரின் துஞ்சலோ இலள்.'

பாணர், போர்க்களகிகழ்ச்சியொன்றைக் கண்முன் காட்டி அக்களத்தின் கொடுமையைச் சுட்டிக் கண்ணீர் விடும் மற்ருேர் காட்சியும் உண்டு : சோமான் குடக்கோ நெடுஞ் சேர்லாதனும், சோழன் வேற்பஃறடக்கைப் பெரு விறற் கிள்ளியும் போரிட்டு, இருவர் படையும் அழிய, இரு வரும் களத்திலேயே மாண்டு மடிந்தனர்; களம் கோச்சி வந்த யானேகள் அனைத்தும் மடிந்து மலைபோல் வீழ்ந்து கிடக்கின்றன; வெற்றியன்றித் தோல்வியை என்றும் கண்டறியாக் குதிரைகள் எல்லாம், தம்மீது எறிய வீர்ர்கள் அழியத் தாமும் அழிந்து வீழ்ந்து கிடக்கின்றன . தேர் வீரர்கள் சேர்க்கட்டுக்களிலேயே தலை இழந்து இறக்கி கிடக்கின்றனர் ; போர்முரசுகள், முழக்குவாரின்றி விடப் பட்டுள்ளன ; இருபெரும் அரசர்களும் ம்ார்பில் வேலேற்.ஆ. மடிந்து கிடக்கின்றனர் , களத்தின் காட்சி இது ; இனி, அவர்கள் காட்டின்கிலை என்னும் எவ்வளவு அழகிய நாடுகள் ! எவ்வளவு அமைதி இருந்தது அங்கே! புனலாடு மகளிர், ஆம்பல்தண்டை வளையலாக்கி அணிந்த, அவலே வாயில் அடைத்துக்கொண்டு நீரிற்குகித்தி ஆடி மகிழ்வரே! அவ்வளவு வளமும், வனப்பும் மிக்க அக் நாடு இனி என்னுமோ !”

'வேக்கரும் பொருது களத்தொழிந்தனர்;

இனியே, என்ன வதுகொல் தான்ே, கழனி, ஆம்பல் வள்ளிக் கொடிக்கை மகளிர், பாசவல் முக்கித் கண்புனல் பாயும், யாணர் அரு வைப்பின், - - காமர் கிடக்கை அவர் அகன்தலை நாடே.”

. பாணர், இவ்வாறு, போரின் பின்விளைவால் நாடு அழிவதின் கொடுமையினே நாட்டார், நாடாள் அரசர் இவர்கள் மனத்தில் உறுத்துமாறு பாடி, அவர்கள் பிழை