பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - ப ர ன ர்

இவ்வாறு ஒழுக்கத்தின் இழுக்கியவரை, உபதேசம் உரைத்துக் கிருத்தும் அருள் உள்ளம் உடையவராகிய பாணர், பெருங்குற்றம் புரித்தாசைப் பலர்முன் பழிதுளற்றிக் கண்டிக்கும் பேராண்மையும் உடையவராவர்.

நன்னன் என்பவனுக்கு உரியது ஒரு மாங்தோ ،قفسات அதை அடுத்தப் பாய்ந்தோடும் ஒரு நீரோடை : ஒருநாள் பெண்ணுெருத்தி நீராடச்சென்ருள் அவ்வோடைக்கு. அங்கே, அவ்வோடை நீர், அடித்துக் கொணர்ந்தது ஒரு மாங்காய் ; அக்காய் நன்னனுக்குரியது என்பதை அறியா அப்பெண், அதை எடுத்துத் தின்றுவிட்டாள். தன் தோட்டத்துக் காயைத் தண்ணிர்த்துறையில் பெண் ணுெருத்தி பற்றித் தின்று விட்டாள் என்பதை நன்னன் அறிந்தான்் ; உடனே, அவளேக் கொன்றுவிடக் கட்டளே விட்டான்; அப்பெண்ணேப் பெற்ருேர் அதை அறிந்தனர். அவர்கள் நன்னன் இயல்பினேயும் அறிவார் போலும் ! அவள் செய்தது குற்றமா? அது குற்றமாயினும், அதற்குக் கொலேதான்ு தண்டம் அவ்வளவு பெரிய குற்றமா அது என்றெல்லாம் எதிர்த்து வழக்காடாது, “ அவள் உயிருக்கு ஈடாக, எண்பத்தோர் யானைகளும், அவள் கிறையள ைபொன்னுல் செப்த அவள் போன்ற பாவையும் தருகிருேம்; ஏற்றுக்கொண்டு அவளை விடுக,” என்று வேண்டிகின்றனர். ஆனல், அவன் அதை ஏற்றுக்கொள் ளாது, அவளைக் கொல்வதையே மேற்கொண்டான். இக் கொடுஞ்செயல், அக்கால மக்கள் உள்ளத்தையெல்லாம் உறுத்தியது; பாணர்க்கும் இச்செய்தி எட்டிற்று. கன்னன் பெருவீரன் ; படைவலிமை உடையவன் ; போர் பல வென்றவன் ; அவனைப் பழிப்பின் கேடு உண்டாம் என்று எண்ணுமல், பெண்கொலை புரிந்த கன்னன் ” என்று பழிப்பட்டம் சூட்டி, வரையா நரகத்திச் செல்க' என்று வன்புரையும் வழங்கினர். பாணரின் பேராண்மையே போாண்மை ! -

பரணர்பால் அமைந்திருக்கும் வரலாறு உரைக்கும் பண்பு, பலராலும் பாராட்டற்குரியது; தமிழகத்தின்