பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடைமை 31.

கல்லுறுப்பாம் மனேவியும், மக்களும் மாண்பிலாயவழி யும், புறக்குறை வாழும் காட்டில், என்மக்களும், கல்லாட்சி யும் இல்வழியும் உண்டாம். இவ்விரு வழியும் குறை யில்லையாயின், அங்காட்டு வாழ்மக்கள் கவலையற்றவராவர் ; கவலையற்றவர், கல்லுடல் பெற்றுத் திகழ்வர் ; கல்லுடல் பெற்ருர், கரையும் திசையும் இன்றி நெடிதுநாள் வாழ்வர். இவ்விரு கிலேயிலும், அகவாழ்வே, புறவாழ்விற்குத் துணை புரியும் இயல்புடையதாம். ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனேவரும், அகவாழ்வு நன்கு வாய்க்கப் பெற்ருராயின், அங்காட்டுப் புறவாழ்வும் வளம் பெற்று விளங்கும் ; அவர் கள் அகவாழ்வில் அமைதி யின்ருயின், நாட்டுப்புறவாழ்வு எத்துணேப் பெருமையுடையதாயினும் பயனின்றாம் ; ஆகவே, அகப்புறவாழ்வினும், அ. க வாழ் வே சிறப் புடைத்து என்பது விளங்கும். பாண்பேலவாகியும், தரையில ஆகுதல் யாங்காகியர் ’ என வினவியோர்க்கு விடையளித்த ஒரு புலவர், கூறிய காரணங்களுள்,

  • மாண்ட என் மனைவியொடு மக்களும் கிரம்பினர் ;

யான்கண் டனையர் என் இளைஞரும்.' என அகவாழ்வு அமைதியினேயே முதற்கண் கி.அத்தி

யுள்ளமையும் அறிக.

இவ்வாறு, அகவாழ்வின் கல்வாழ்வே காட்டிற்குத் தேவை என்பதை அறிந்த தமிழர்கள், அவ் வாழ்வைத் தூய்மைக்கண் சிறுத்தப் பெரிதும் முயன்றுள்ளனர். அவர்கள் தம் அம்முயற்சியின் பயனே அகத்துறைப் பாடல்கள் ; அவை ஒவ்வொன்றும் இல்லற வாழ்வின் நல் லறத் துணைவர்களாய் விளங்கும் தலைவன், தலைவி, தோழி, தாய், தங்தை ஆகியோர்க்குரிய அருங்கடனே அறிவுறுத் தும் இயல்புடையனவாம். அவ்வறிவுரையினே ஆற்றும் புலவர்கள், அதைச் செய்த முறை, அறிவுடை உலகம் அறிந்து, வியக்கத்தக்க அரிய முறையாகும். அறம் செய்க் , சினம் ஆறுக ', ' புலன் அடங்குக’, என அறி வுறுத்தினுரல்லர். தாம் அறிவுறுத்த வேண்டிய அறவுரை