பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர் மேற்கொண்ட உவம்ைகள் 39.

என்ற மீன்கொத்தி நீர்க்குட் புருயுங்தால், தன் அலகைக் கீழ்க்ாட்டிக்கொண்டு மூழ்கி, வெளியேறுங்கால் அலகை மேனேக்கி, நிறுத்திக்கொண்டு எழுவதைக் கண்டார். தலைநக்ருள் புகுந்தார் ; போர்வீரன் ஒருவன் வீட்டில் அவன் மார்பில் உண்டான பெரிய போர்ப்புண் ஒன்றை வெள்ளிய ஊசிகொண்டு தைப்பதைக் கண்டார்; ஊசி வீரன் உடலுட் புகுந்து, செங் நீரில் படிந்து வெளிவரும் அக்காட்சி நீர்நிலையில் தாம் கண்ட காட்சியை அவருக்கு கினேப்பூட்டிற்று ; உடனே அவர், - மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்

சிரல்பெயர்க் தன்ன நெடுவள்ளுசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பு? (பதிற்: ச2..} என்று பாடி உவமை கூறினர்.

சேரநாடு நோக்கிச் செல்லும் பரணர், இடைவழியில் மழை இல்லாமல் மலைகள் வறண்டு கிடப்பதையும், மூங் கில்கள் உலர்ந்து முறிவதையும், அருவிகள் நீர் அற்று வறிதே கிடப்பகையும் கண்டார். சேரநாடு சேர்ந்தார்; அங்காட்டில் பேராறு பெருகி ஒடுவதையும், நீர்பெற்ற உழவர் பொன்னேர் பூட்டிப் பூரிப்பதையும், அதற்கேற்ப வானம் வழங்குவதையும் கண்டார். வழங்குவோர் இல் லாமல் வறுமையால் வாடிவந்தவர் பரணர் : வந்த தம்மைச் செங்குட்டுவன் விரும்பியேற்று வேண்டுவன அளிப்பதைக் கண்டார்; உடனே பரணர்க்கு வந்த வறண்ட வழிகளும், வளம் கொழிக்கும் சேரநாட்டு கிலேயும் கினே விற்கு வந்தன : -

" இரும்பனே திாங்கப் பெரும்பெயல் ஒளிப்பக்

குன்றுவறங் கூாச் சுடர்சினம் திகழ, அருவி யற்ற பெருவறற் காலேயும் அருஞ்செலற் போற்று இருங்கரை உடைத்துக் கடியேர் பூட்டுநர் கடுக்கை மலேய - வாைவில் அதிர்சிலே முழங்கிப் பெயல்சிறந்து ஆர்கலி வானம் தளிசொரிக் காங்கு ’ (பதிற்று: சங்.)