பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. ட | ண ர்

என்று செங்குட்டுவன் கொடைத்தொழிலிற்கு உவமை

தடைகளே உடைத்தெறிந்து ஒடும் இயல்புடையது வெள்ளம். பெருமழை பெய்தவழி வந்த வெள்ளமாயின், அதன் அழிவாற்றலிற்கு அளவே இராது. உப்பு, சின்னிர் பட்டவழியும் கரைந்து மறையும் மாண்புடையது! இவ்வியல்புடைய உப்பைக்கொண்டு, அத்தகைய பெரு வெள்ளத்தைத் தடைசெய்வதற்கான அணையினை அமைக்க எவரும் எண்ணுர், வெள்ளம் அவ் வுப்பனேயால் தடை யுருது ; மாருக, அதை இருந்த இடம் தெரியாமல் அழித்து ஒடும். மகளிர்க்கு, சாண் தாயிற் சிறந்தது எனினும், காமம் உற்ருர்மாட்டு அந்நாண் கிற்றல் இயலாது.

" காமக் கணிச்சி உடைக்கும் கிறையென்னும்

கானுத்தாழ் வீழ்த்த கதவு.” (திருக்குறள்: கஉடுக.) என்பர். -

' என்னெடும் வளர்ந்த பொற்பார் திருநாண்,

பொருப்பர் விருப்புப் புகுந்து நந்தக், கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்து, எறியக் கழிக ? . - -

யிராது, அதை அழித்து ஆட்சி செய்யும் ஆற்றல் உடை யது; இவற்றின் இயல்பினே உணர்ந்த பரணர், நாணிற்கு அடங்கியிராது பெருகித்தோன்றும் காமத்திற்கு, உப்பு அனேக்கு அடங்கிவிடாது அதை அழித்துப் பெருகும்

வெள்ளத்தை உவமை கூறினர்.

என்று கூறுகிருள் ు பெண். காமம் நாணிற்கு அடங்கி

‘மிகுபெயல் - - -

உப்புச்சிறை கில்லா வெள்ளம் போல

நானுவரை கில்லாக் காமம்’ (அகம்: உ0.அ.) நீர்நிலை ஒன்றில் உள்ள மீன்களைப் பிடித்துண்ண வந்து சேர்ந்தது ஒரு நாரை வந்த நாரை, தன். வருகை