பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ட ண ர்

சோங்ாடு சென்று சேர்ந்த பாணர், செங்குட்டுவன் பேர்ாற்றலையும், அவன் படையில் பணியாற்றும் போர் வீரர்களின் பேராண்மையினேயும், அவனும் அவன் படை யும் பெற்றிருக்கும் பெருமையால், அவன் நாடு, பகைவர்க் கஞ்சிப் பெறவேண்டிய பேர் அரண் எதையும் பெருப் பெருஞ்சிறப்பையும் பார்க்கப் பார்த்துப் பாராட்டுவா ராயினர். -

செங்குட்டுவன் பகைவர், மலேயையும், கடலேயும் அர

ளுகக்கொண்டு மலைமீதும், கடலிடையேயும் கோட்டை பல அமைத்து வாழ்ந்திருந்தனர்; அப்பகைவர் கோட்டை களை எல்லாம், செங்குட்டுவன், ஏற்ற படைகொண்டு அழித்து, அவர் நாடுகளே அகப்படுத்தினுன் : - - ' கன்மிசை யவ்வும், கடலவும் பிறவும்

அருப்பம் அமைஇய அமர்கடங் துருத்த

ஆண்மலி மருங்கின் நாடகப் படுத்து (பதிற்: இ0.)

செங்குட்டுவன் மார்பிலே விளங்கும் மலர்மாலைகள், அவன் பகைவர் காட்டைப் பாழ்செய்து எழுப்பிய பெருந் தீயின் வெம்மையால் வாடிக்கருகிக் கவின் இழக்கும்:

முனை அடு கனையெரி எரித்தலின் பெரிதும் இதழ்கவின் அழிந்த மாலேயொடு சாந்துபுலர் - பல்பொறி மார்ப. (பதிற்று : ச.அ.)

  • பணியாப் பகைவர் இன்றும் உளர் ; வினை, பகை என்றிரண்டின் எச்சம், கினேயுங்கால், தீயெச்சம் போலத் தெறும் என்பர் பெரியோர் ; ஆகவே, அவர்களே வாழ விடாது வெற்றிகொள்ளுதல் வேண்டும்,” என்ற எண்ண முடையான் செங்குட்டுவன் ; அவன், அவ்வேட்கையுடை யான் ஆகவே, அதைக் குறைவற நிறைவேற்றும் வழி வகைகள் யாவை என்பதை எண்ணித்துணியும் உள்ளத் தால், அவன் கண்கள் உறக்கம் கொள்வதில; ஒருவேளை அவன் தன் எண்ணத்தை மறந்து சிறுதுயில் கொண்டால், அங்கிலையில் அவனிருக்கும் பாசறைக்கண்ணேயிருந்து,