பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 85

தாகவும், அது, வாடும் என்று கொண்டு அவ் வாட்டம்தீர

ஆடை அளித்து அருட்செய்யும் திறமுடையாய் நீ என்பர்;

ஆனால், அவ்வருட்குணம் கின்பால் இருக்கக் காண்கிவேன்;

இருக்குமாயின், கின் மனைவி, மனேயின் கண் இருந்து

வருந்த, சண்டு நீ மகிழ்ந்து வாழாப் அன்றே சின்பால்

காணும் இவ்வொழுக்கம் இழிவுடைத்து; பாழ் இசைத்து கின்னேப் பாடுகின்றேன் ; அருள் புரிவாயாக என கின்னே

வேண்டுகிறேன்; இவ்வாறெல்லாம் வேண்டுவது, என் பசித் துயர் போக்க அன்று பசியால் வருந்தும் சுற்றமும் எனக் கில்லை ; ஆகவே, பொருள்வேண்டும் புன்மைஉடையே னல்லேன் ; உண்மையில், எம்பெருமை அறிந்து அளிக்கும் பேர்உள்ளம் உடையையாயின், உடனே, கின் தேர்ஏறிச் சென்று, சின் மனையின்கண், சின்னேயே கினேந்து நைக் துருகும் கின் மனைவியின் துயர் களைவாயாக. அதுவே பாம் வேண்டும் பரிசில்,” என்று கூறிஞர். 3.

அறம்செய் திமோ அருள்வெய் யோய் ! என இஃதுயாம் இரந்த பரிசில் : அஃது, இருளின் இனமணி நெடுந்தேர் ஏறி இன்ன துறைவி அரும்படர் களமே.” அருளா யாகலோ கொடிதே.’ (புறம். கசடு, கசச) புலவர்தம் நல்லுரை கேட்ட பேகன், தேர் ஏறித் தன் வீடடைந்து மண்மாட்சியை மாண்புறச் செய்தான்் ; பாணர் உள்ளிட்ட புலவர்க்கெல்லாம் பெரும்பொருள் அளித்துப் பெருமை செய்தான்்.

பேகன் அளித்த பரிசில்பெற்று மகிழ்ந்த பரணர், அவன் அளித்த பொருளின் பெருமையும், கொடுக்கும் அவன் உள்ளச் சிறப்பும் விளங்கப் பாடிய பாட்டொன்று, பாவலர் போற்றும் பண்புடையதாகும். -

பேகன்பால் பரிசில் பெற்று மீளும் ஒரு பாண்மகனே, - இடைவழியில், வறுமையே அணிகலனுக்கொண்ட மற்ருேர் பாண்மகன் காண்கின்றன்; பரிசில் பெற்ற பாண்மகன், பொற்ருமரைப்பூச் சூடித்திகழ்வதையும், அவன் உடன்