பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பெண்பாற் புலவர்கள்

தாக்குதலைத் தாங்கமாட்டாது, நீரின் தாக்கு தலைத் தாங்காமல் மணற்கரை அழிந்து மறைவதேபோல், நானும் இன்று என்னேவிட்டு நீங்குகிறது; அந்தோ! நாணே! உன் கிலேகண்டு வருந்துகிறேன்,” என்று வருத்தினர்.

அளிதோ தானே நானே நம்மொடு ானிடுே உழந்தன்று மன்னே ; இனியே, வான்பூங் கரும்பின் ஒங்குமணல் சிறுசிறை தீம்புனல் நெரிதா வீய்ந்துக் காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காமம் நெரிதாக் கைங்கில் லாதே.” (குறுங் : கசக)

வெள்ளிவீதியார் தலைமகனேடு சென்றுவிட்டார் ; காலையில் அவளேக் காணுத பெற்ருேர் கவலை கொண்டனர் ; தோழியை அழைத்துக் கேட்டனர் அவள் கடந்தது கூறி ள்ை ; உடனே, அவரைத் தேடிக்கண்டு அழைத்து வருகி றேன் என்று கூறிப் புறப்பட்டாள் செவிலித்தாய் ; வ யில் பலர் ஆணும் பெண்ணுமாய்க் கலந்து கலந்து வருகின் றனர்; அவர்களைத் தொலைவில் காணும்போதெல்லாம் அவர்கள் தன் மகளும் அவள் காதலனுமே என்று மகிழ் வாள் ; ஆனல், அவர்கள் அண்மையில் சென்று கண்டு வேருதல் அறிந்து வருந்துவாள் ; , இவ்வாறு பலமுறை ஏமாந்தாள் ; இறுதியில் அவளுக்கு ஒர் உண்மை புலப்பட் டது; தவறு செய்தவள் தன்மகள் ஒருத்திமட்டும் அன்று; உலகில் பலர் அத்தகையவரே ; ஆகவே, இஃது உலகியல் ; அவர்களுக்கு மணம் செய்துவைத்து மகிழ்தலே பெற்றேர் கடன் என உணர்ந்து விடுதிரும்பினுள் :

" அகவிரு விசும்பின் மீனினும்

பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே.” (குறுங் : சச)

தலைவனே மணந்து இல்லற வாழ்வின மேற்கொண் டார் வெள்ளிவீதியார் ; அவர்கள் வாழ்வு இனிதே கழிந்து கொண்டிருந்தது; இடையே வந்தது ஒரு பேரிடி, அமைதி குலைந்தது ; தலைவன்பால் த.வருண ஒழுக்கம், அதாவது பரத்தையர் வீடுசெல்லும் வழக்கம் இருப்பதாக உணர்ந்