பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெண்பாற் புலவர்கள்

காவற்பெண்டு, இடம்பட வீடிடேல்; ' சிறுகக் கட்டிப் பெருகவாழ் ;' என்பதற்கேற்ப, சிறிய, ஆனல், அழகிய வீடொன்று கட்டி வாழ்க்கிருந்தார். அவர் ஒரே மகன், நாடுகாவல் கருதி நடக்கும் போரில் கலந்து கொள்ளச் கென்றிருந்தான். போர் பல நாள் நீடித்தது;

அதனல், அவ்ஆசார் அவனே நெடுகாளாகப் பார்க்கவில்லை :

அங்கிலேயில் அண்டைவீட்டு மகள் ஒருத்தி அவர் வீட்டிற்கு வந்தாள் ; வந்து அவ்வீட்டுத் தூண்களில் ஒன்றைத் தழுவி கின்றுகொண்டே அவரை நோக்கி, சின் மகனே கெடு காளாகவே காணமுடியவில்லையே! அவன் எங்கே பெற்ற உன்னேத் தனியேவிட்டு அவன் எங்கே போயிருக்கிருன் ரீ என்று கேட்டாள். அதற்கு அவர், அம்மா! என் மகன் என்னைத் தனியேவிட்டுப் போய்விட்டான் என் அ துயருறு கின்ருய் என்பால் நீ காட்டும் அன்பிற்கு நன்றி; ஆனல் ஒன்று உரைக்கிறேன் கேள்; என்னைத் தனியேவிட்டுப் போய்விட்டானே யென்று கவலைகொள்கிருயே, எனக்கும் அவனுக்கும் உறவென்ன இருக்கிறது? நான் அவன்ேப் பெற்றேன் என்பது உண்மைதான் ; அவனேப் பத்துமாதம் சுமந்த வயிறும் இந்த வயிறுதான்; அதனுலேயே அவன் எப்போதும் இங்கேயே இருக்கவேண்டுமா? புலிகட இளமையாக இருக்கும்போது மலேக் குகைகளில் சில நாள் இருந்து வாழ்கின்றன ; அதனுல் அது எப்போதும் அங் கேயே வாழ்வது கிடையாது; அவ்வாறு வாழ்க்கிருக்கும் என்று எவரும் எண்ணுர்; அதைப்போல், நான் பெற்றேன் வளர்த்தேன்; என் கடன் அஃதோடு தீர்ந்தது; அவனும் ஆண்மகனுகிவிட்டான்; ஆண்மகனுகிவிட்ட அவன், இனி யும் என்ளுேடு இருந்து இங்கேயே வாழவேண்டும் என்று எண்ணுவது அறிவுடைமையன்று ; அவன் தன் கடன்

செய்யச் செல்வதே அறம், களிறு எறிந்து பெயர்த

லன்ருே அவனேப்போன்ற காளேயர்க்குக் கடன்; அதை அவன் செய்யப் போயிருப்பான்; அவன் அகில் சிறிதும் தவருன் ; ஆகவே, எங்கே போயிருக்கிருன் என்ன செய் கிருன் என்றெல்லாம் கவலைப்படவேண்டிய கில்ே எனக்கு இல்லை. அவனேக் காணவேண்டும் என்று எப்போதாவது