பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பெண்பாற் புலவர்கள்

காணவேண்டும் என்று விரும்பினுள். அவள், அவனைப் பெற்றுவாழத் துணைபுரிந்தவள் இக்கோழியே; அவள் அவனே அறியாமுன், அவன் உயர்குடிப் பிறப்பையும், அன்புகொண்டு நட்புச் செய்தவர்களே என்றும் பிரித்தறி யாப் பெருந்தன்மையையும், பிறர்க்குக் கேடுதரும் தீச் சொல்லை என்றும் கூறியறியா அவன் காவின் சிறப்பையும், எவ்வுயிரும் தன் உயிரெனக்கொள்ளும் அவன் அன்புடை மையினையும் அறிந்துவந்து அவளுக்குக் கூறி, அவனே மணந்துகொள்ள இசைய வைத்தவள் இத் தோழியே.

தானும் அவளும் தனியேயிருந்த நேர்ம்பார்த்து அவளேநோக்கி, உன் கணவர் உன்னிடத்தில் எவ்வாறு பழகுகிருர்? என்று கேட்டாள் தோழி. அதற்கு அவள், தோழி! நம்முடைய ஊரில் திருவிழா நடைபெறுங் காலத்தில் கூத்து நிகழ்வதை நீ பார்த்திருப்பாய் அல்லவா? அப்போது, விறலி முன்னே ஆட, அவள்பின்னே முழா ஏந்திய கூத்தன் சிற்பதைக் கண்டிருப்பாய்; அதை கினே ஆட்டும் காட்சிகள் பல இங்கே உள்ளன ; அவற்றுள் ஒன்றை யானும் கண்டேன்; அழகிய அருவியின் அருகே மயிலொன்று ஆடிக்கொண்டிருந்தது; முழவுபோன்ற பெரிய பலாப்பழத்தைத் தன் வயிற்றில் தழுவிக்கொண்டே, அம் மயிலின்யின் நின்று அதன் ஆடலைக்கண்டு மகிழும் ஆண் குரங்கொன்று அக் காட்சியைக் காணுமாறு கன்

அழைத்து உடனிருந்து உண்டும், என்ைேடு யும் வாழ்கிருர் , கம் அஞ்சியின் புகழ்பாடும் திது புதிதாக இயற்றிப்பாடும் பண்ணைக் காட்டி ர் இனியர்; என் திருமணத்தன்று அவர் நமக்கு வளவு இனியாகவும் சல்லவராகவும் தோன்றினரோ, தைக்காட்டிலும் பன்மடங்கு இனியர் : கல்லவர்; அவ