பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடக்கா மக் கண்ணியார் 9 £3

முதலாம் அரசுகளை அடிபணியச் செய்து, அவர்கள் அளித்த, முத்துப் பந்தர், பட்டி மண்டபம், வாயில் தோ ணம் ஆகிய அரிய பொருள்களேத் திறையாகப் பெற்று.

@”战一颅”唸了。 -

வெற்றி வீரனுய் விளங்கிய கரிகாற் பெருவளத்தான்்,. நாங்கூரில் வாழ்ந்த வேளிர்தலைவன் மகளே மணந்து ஆட்சித் தொழில் மேற்கொண்டிருந்தான்் ; நாடு பகைப் பயம் அற்றிருக்கக் கண்ட அவன், அந்நாடு, செல்வத்தில் சிறந்து விளங்க விரும்பினுன் ; கரையின்மையால், கொன்னே ஒடிக்கழியும் காவிரியாற்று நீரை, அவ்யாற்றின் இருமருங்கும் கரையும் குறுக்கே அணையும் அமைத்து, நிலவளத்திற்குப் பயன்படுத்தி சோழவளநாடு சோறு டைத்து' என்ற புகழ்ச்சொல் தோன்றத் துணைகின்ருன். ஒரு நாடு கிலவளத்தால் மட்டுமே நீள் புகழ் பெற்று விடாது ; அந்நாடு வாணிபத் துறையிலும் வளம்பெறுதல் வேண்டும் என அறிந்த கரிகாலன், காவிரி கடலொடு கலக்குமிடத்தே அமைந்துள்ள புகார் நகரைத் தலைநகரா கக் கொண்டு, கடல் வாணிபம் வளர்தற்கு ஆவன எல்லாம். புரிந்து அங்காட்டுச் செல்வவளம் பெருகப் பெருந்துணை புரிந்தான்்; இவ்வாறு வளம்படுத்திப் பெருவளத்தான்் எனவும், திருமாவளவன் எனவும் பாராட்டப் பெற்ற கரி காலன், புலவர்மாட்டும் பேரன்புடையணுய், அறிவுச் செல்வம் வளரவும் துணை புரிந்துள்ளான் ; பட்டினப்பாலே பாடித் தன்னைப் பாராட்டிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணணுர்க்குப் பதினறு நாமுயிரம் பொன் பரிசளித்துப் போற்றினன். இத்தகைய போாசைப் பாராட்டிப் பாடிய பாட்டே பொருகாற்றுப்படை யெனின், அதன் பெருமை யினை அளவிட்டுக் கூறலும் இயலுமோ!

பொருகாற்றுப் படையாவது, வரையாது வழங்கும் வள்ளலேப் பாடும் புலவன் ஒருவன், அவ்வள்ளலைப் பாடிப் பெருவளம் பெற்று மீளும் பொருநன் ஒருவன், தான்் பெற்ற பெருஞ் செல்வத்தைத் தன் எதிர்விரும் வறியோன் ஒருவனுக்குக் காட்டி, யுேம் அவன்பாற் செல்லின், யான்