பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. முதுவெங்கண்ணனுர்

பொதும்பில் கிழார் ஒருவர் வெங்கண்ணனர் என்ற இயற்பெயர் கொண்டிருத்தல்ான், அவரின் வேறு அறி தற்கு இவர் முது வெங்கண்ணனர் என அழைக்கப் பெற். மறு ளார். அறிவானும், ஆண்டானும் முதுமையுற்ருராய இவர், அருள் ஒழுகும் கண்ணுடையாாதலின், முது வெங் கண்ணனர் என அழைத்துப் பாராட்டப் பெற்றுளார். குறிஞ்சித்திணை தழுவிய இவர் பாட்டொன்று நற்றிணைக் கண் இடம் பெற்றுளது. -

தன் ஆருயிர்த் தோழியாய தலைமகளைக் கூடிய தலை மகன், களவொழுக்கத்தைக் கைவிட்டு, ஊரார் கூறும் அலருரை ஒழியுமாறு அவளை மணந்து, மாண்புடைய இல்லறவாழ்க்கையினை ஏற்றுக் கோடல் வேண்டும் என்று விரும்பிய தோழி, அதைத் தலைமகன்பால் வெளிப்படக் கூருது, "தலைவ! களிறும், பிடியுமாகிய இருயானேகளும், சுனேயின் கரையிலே கூடி மலைவாழையை வெறுத்து, சிறு குடிவாழ்வார் அலறுமாறு ஆண்டுள்ள பலாப்பழத்தினேத் கின்று மகிழும் நாடு நின்ஞ்டு என்று அவன் நாட்டின் கிலேகூறுவாள் போல் கூறி, கின்குட்டு யானேகளைப் போன்ற, நீயும் என் தலைவியும், இக்களவொழுக்கத்தினே வெறுத்து, ஊரில் உள்ளார். இக்களவொழுக்கம் கருதிக் கூறும் பழியுரை போமாறு, வரைந்து கொண்டு இல்லறப் பயனப் பெறுவீராக எனத் தான்் கருதியது வெளிப்படக் கூறினுள். கோழியின் இக்கூற்று அமைய வங் தளது புலவர் பாடிய பாட்டு.

'சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம், குளவித் தண்கயம் குழையத் தீண்டிச் சோலே வாழை முணைஇ அயலது வோல் வேலிச் சிறுகுடி அலறச் செங்காற் பலவின் ம்ேபழம் மிசையும் மாமலே காட! ? (ாம். உங்உ)