பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷08 பேயனர்

அசனும் பாழாயினவேயன்றி, அவரை வென்று அவளைப் பெற முடியவில்லை அரசால்; மதிலைச்சூழ உள்ள அகழி துர்ந்து விட்டது; மதில் உறுப்புக்கள் எல்லாம் இடிந்து தளர்ந்து விட்டன; மதிலும் இடிந்து விட்டது; இவ்வாறு பாழ்பட்டுக் கிடக்கிறது அவ்வூர்; அக்கிலேயில் அவளே மணக்க மனம் கொண்ட மன்னன் ஒருவன், படையுடன் வந்து புறத்தே காத்துக்கிடக்கின்ருன்; இவ்வாறு பாழான ஊரினக்கண்டும், அவள் அண்ணன்மார் தம் முடிவினை மாற்றிக் கொள்ளாது, அப்போது வந்த கிற்கும் அம்மன்ன ளுேடும் போரிடத்துணிந்து கிற்கின்றனர்; ஊரின் கிலையினை .யும், இருதிறத்தார் உள்ளத்தையும் உணர்ந்த ஒருவர், இவ் ஆரின் நிலை என்னுமோ? என்று எண்ணி வருத்துகிரு.ர். பழங்கால மக்கள் தம் மறவுணர்வின விளக்கும் இக் காட்சியை இனிய செய்யுள் ஒன்றில் அமைத்துக் காட்டு கிருர் புலவர் : - .

" தார்க்க கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதார், யாங்காவதுகொல் தான்ே! தாங்னாது ; புடுமழை உருமின் இாங்கு முரசின் கமொன் வேந்தர் காலை வந்து எம் நெடுநிலை வாயில் கொட்டுவர் மாதோ ; பொருதாது அமைகுவர் அல்லர், போருழந்து அடுமுரண் முன்பின் தன்னையர்.'

(புறம் : கூடு)