பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. மேலேக் கடையத்தார் நல்வெள்ளேயார்

கல்வெள்ளேயார் என்ற இயற்பெயiனாாய இவர், மேலேக் கடையம் என்ற பாண்டி காட்டு ஊரினின்றும் போந்து மதுரையில் வாழ்பவர் ; வழி வழி வந்த புலவர் குடியினர்; பெயர் நோக்கி, இவரைப் பெண்பாலர் எனக் கொன்வாரும் உளர். இவர் பாடியனவாக உள்ள பாடல் கள் இரண்டு. அவ்விரண்டும் நற்றிணைக்கண் உள.

வெள்ளம் பெருகி ஒடுங்கால், அதைத்தடுத்து சிறுத்த வல்ல ஆற்றல் அனேக்கு உண்டாவதில்லை; அவ்வெள்ளக் தால், அவ் அனை அழியும் ; அதைப் போலவே, ஒருவர்க் குக் காமம் மிக்கவழி, அதைத் தவறு என எடுத்துக் காட்டி அடக்கவல்ல ஆற்றல் அறிவிற்கு உண்டாவ்தில்லை ; அக்காமத்தால் அவ்வறிவு அழியும். இஃது எல்லாரும் கண்டது; இதல்ை, அளவற்ற காமத்திற்கு ஆற்று வெள் ளத்தையும், அக்காமத்தை அளவறிந்து ஆள வேண்டிய அறிவிற்கு, அவ் ஆற்று வெள்ளத்தை அளவறிந்து போக் கும் அணேயையும் உவமையாகக் கொள்வர் புலவர்கள். இதை தம் புலவர் பாட்டிலும் காணலாம் : சிறையடு கடும்புனல் அன்ன, என் கிறையடு காமம் ” என்ற தொட పు) rá &rశrడర్,

புலவர் காம் பிறந்த காலத்தே, மக்கள் வடகோடி

யில் விளங்கிய இமயமலையினேயும், அவ் இமயத்தினின்

மறும் தோன்றிப்பாயும் கங்கைப் பேராற்றினையும் உணர்ந்து பாராட்டினர் என்பதை உணர்ந்தவர் ஆவர் ; அவற்றை

அக்கால மக்கள் பயில உணர்த்திருந்தனர்; ஒரு பொருளை உவமை கூறி விளக்குங்கால், அறிந்த பொருள்களையே உவமை கூறுதல் வேண்டும். கிறை அழித்துப் பெருகும்

காமத்தை விளக்சு, இமயத்தினின் லும் தோன்றி, இரு காைகாேயும், பெரு அனேகளையும் அழித்துப் பாயும்

கங்கைப் போற்றினே உவமை கூறியுன்னனர் எனின், அக்கால மக்கள் அவற்றைத் தீரத் தெரிந்திருந்தனர். என்பது தெளிவா மன்ருே?