பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* :

வெள்ளாடியனுர் 135,

பெற்றவளே பழி கண்டு அஞ்சுவர் ; பழிகண்டு அஞ்சும் அறிவு அவர்பால் உண்மையிஞலேயே, அவர் அறவழி நடக்க எண்ணுகின்றனர்; இவ்விரு நற்பண்புகளும் இல்லா தார் செய்யும் இழி செயல்களே எண்ணிக் கூறலும் இயலாது ! -

மனைவி பால் கொண்ட மட்டற்ற அன்பால் அவளைப் பிரியாது உறைய விரும்புவனுயின், அவளுல் பொருளால் பெறலாம் பேறுகளேப் பெறல் இயலாது; பொருளின்றி வாழ்வாரை, உலகக்கார் பழித்த உரைப்பர் ; அகனல் மனைவி, எத்துணே மாண்புகிறை போழகு உடையளாயி, லும் அவளேப் பிரிதல் வேண்டும்; அப்பொருளைத் தேடிச் செல்லும் பெருநெறி எத்துனேக் கொடுமை விறைந்ததாயி, லும் அங்கெறி செல்ல அஞ்சாமை வேண்டும்; பிரிந்து சென்று பொருள் தேடிக் கொணர வேண்டும் என்ற எண் ணத்தை உலகம் பழிக்கும் என்ற எண்ணம் உண்டாக்கு, கிறது. அதனல் அருமை மனேவியையும் பிரிந்து பொருள் தேடிச் சென்றனர் தமிழர் என்ற ஒர் அரிய உண்மையினே யும் உணர்த்தியுள்ளார் புலவர். -

'உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கரும் கடத்திடை எள்ளல் கோளுப் பொருள்தால் விருப்பொடு காணுத்தளையாக வைகி மாண்வினைக்கு உடம்பு ஆண்டு ஒழிந்தமை யல்லதை மடங்கெழு கெஞ்சம் சின்னுழையதுவே.” - - - (அகம் : உக.)