பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 15%

கெடுங்காலைக் கைவிடும் கேண்மையுடையாால்லர் நம் பைந்தமிழ்ப் புலவர். தமக்குப் பொன் லும், பொருளும் அளித்துப் புர்ந்த பேரரசர்கள், அரசியல் சூழ்ச்சியால் அல்லல் பல அடைந்து தாழ்வடைவாயின், அவர்கள் தாழ்ந்துவிட்டார்கள். இனி, தம்மைத் தாங்குதல் அவர் களால் இயலாது என்று எண்ணி, அவரை விட்டுப் பிரிந்து வேற்றிடம் செல்லார் நம்புலவர். தம்மைப் பேணிய அப்பே ராசர்க்கு, அவர் பகைவராலோ, அல்லது பிறவை கயாலோ உண்டாம் கேடுகளைத் தம்மால் இயன்றவரை போக்க முயல் வர். முடியாத போயின், அவர் அழியுங்கால், தாமும் அவரோடு உடன் அழிவர். கெட்டகால விட்டனர் என் துை, நட்டோர் என்பது நாட்டும்' நற்பண்பு, பழங்காலப் புலவர்கள் பால் பொருத்தி கின்ற பெரும் பண்பாகும்.

மூவேந்தர் முற்றுகையால் பாரியும், அவன் பறம்பா ஆணும் பாழுருவண்ணம் காக்க எவ்வளவோ முயன் ருர், அப்பாரியின் ஆருயிர் நண்பர் கபிலர்; ஆனால், முடியவில்லை; மூவேந்தர் சூழ்ச்சியால் பாரி இறந்து விட்டான் ; அவனே இழந்து வாழ எண்ணுத கபிலர், அவன் மக்கள் மன வினையை முடிக்கும் தம் கடமை கழித்தவுடனே, நண்பனே எண்ணி வடக்கிருந்து உயிர் நீத்தார். கோப்பெருஞ் சோழ னேப் பார்க் துப் பழகியறியாதவர் புலவர் பிசிமாந்தையார்; ஆயினும் அவனேத் தம் உயிரொத்த நண்பனுகக் கொண்டு வாழ்ந்திருக்கார் ; அங்கிலேயில் கன் மக்கள்பால் கண்ட மாண்பிலாச் செயல்கண்டு மனம் உடைந்து வடக்கிருந்து உயிர் துறந்தான்் கோப்பெருஞ் சோழன்; தம் நண்பன் வடக்கிருக்கின்றனன் என்பதறிந்து ஒடோடி வந்து, அவ ளுேடு தாமும் வடக்கிருந்து உயிர்துறந்தார் புலவர் பிசிராங் தையார் கோப்பெருஞ் சோழளுேடு வடக்கிருந்தார் பிசி ாந்தையார் ஒருவர் மட்டு மல்லர் ; பொத்தியார், பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனுர் போலும் புலவர்களும் அவன் பிரிவாற்ருது வடக்கிருந்து உயிர் துறந்தனர். கரிகாற் பெருவளத்தாளுேடு மேற்கொண்ட போரில், கான் புறப் புண் பெற்றமைக்கு நாணி, வடக்கிருத்து உயிர்துறக் கான்