பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பேயனர்

நினைக்கும் கால மருட்கை உடைத்தே : *

எனைப்பெருஞ் சிறப்பிளுேடு ஈங்கிது துணிதல்; அதனினும் மருட்கை உடைத்தே, பிறன்நாட்டுக் தோற்றம் சான்ற சான்முேன் போற்றி இசை மரபாக, நட்புக் கந்தாக,

இணையதோர் காலை ஈங்கு வருதல் ; வருவன் என்ற கோனது பெருமையும், அது பழுகின்றி வந்தவன் அறிவும், வியத்தொறும், வியத்தொறும் வியப்பிறந்தன்றே !

- (புறம் : உக எ)

பொத்தியார், சோழனைச் சூழ இருந்த பிற சான்ருேர் களைப் போன்றே, தாமும் அவளுேடு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார்; ஆயினும், அவன் அதற்கு இசைந்தா னல்லன்; பொத்தியார் மனேவி, அக்காலேக் கருவுற்றிருங் தனர் ; மனேவி கருவுற்றிருக்கும் காலத்தே, அவளைத் தனியே வருந்தவிடுத்து உயிர்விடுதல் உயர்ந்தோர் ஒழுக்க மன்று என உட்கொண்ட உரவோணுதலின், அரசன், அவரை அங்கிலையில் வடக்கிருத்தலைத் தடுத்து, ' புலவீர்! கின்னேவிட்டு நீங்கா நிழல்போல் கின்னே விரும்பி வாழும் கின் மனைவி, புகழ்சால் புதல்வனைப் பெற்றபின் வருக!” எனக் கூறினர்; அரசன் அன்புடன் கூறிய அச்சொல்லே மறுக்கமாட்டாப் புலவர் பொத்தியார், .ஊர் நோக்கிச் சென்றார்; ஊருட் புகுந்த அவர், அங்கே, அரசன் வழக்கம் போல் அமர்ந்து ஆட்சிபுரியும் மன்றத்தை நோக்கினர்; அரசனேயின்றிக் கண்ட அம்மன்றக் காட்சி புலவர்க்கு மனக்கலக்கத்தை உண்டாக்கிற்று ; தன் யானேக்கு வேண்டும் பெருஞ் சோற்றினை நாள்தோறும் பெரும் பாடுபட்டுச் சேர்த்து அதை உண்பித்து, இவ்வாறு பல் லாண்டு புரந்து, அதைப் பெரிதாக்கிக் கண்டு மகிழ்ந்த யானைப்பாகன் ஒருவன், ஒருநாள் தன் யானே இறந்து விட்டதாக, அது கிடந்த இடம்விட்டுச் செல்வோன், இடைவழியில், அவ் யானையைக் கட்டப்பெறும் கூடத்தினே யும், அதன்கண், யானே கட்டப்பெருமையால் வறிதே. கிடக்கும் கம்பத்தினேயும் கண்டு, கண்கலங்கி கின்று பெருங் துயர் உறுமாறுபோல் பெருந்துயருற்ருர் பொத்தியாரும்.