பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&Q; l. மாமூலனுர்

கபிலர், பரணர், க்ரேர் போன்ற பெரும்புலவரி வரிசையுள் வைத்து மதிக்கத்தக்க மாண்புடைப் புலவ ாவார் மாமூலனுர் , சிவனடியார்களுள் ஒருவாய்த் திரு. மூலம் பாடிய திருமூலர் வேறு மாமூலர் வேறு மாமூலனர் அக்கணர் குலத்கலர் ; கலத்திற் சிறக்கவர்; இது, அது வகைப்பட்ட பார்ப்புனப் பக்கமும்’ என்ற தொல்காப் பியம் புறத்தினேயியற் சூத்திரத்திற்கு (உ) உ ைவகுத்த ஆசிரியர் தச்சினுர்க்கினியர், யோகிகளாய், உபாயங் கிளான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேயத்து அனேவிலே வகையோாாவர்” என எழுதியிருப்பதால் இனிது விளங்கும். மாவடியில் மகிழ்க் துறையும் காஞ்சி ஏகம்பத்துறை இறைவனே மாமூலன் என வழங்கப்படுவன் எனக்கொள்ளின், மாமூலகுச் சை:ை ராவர் என்றும் கொள்ளலாம்; இலக்கண உரையாசிரியர்கள் கபில பாணர் என்ற தொகையினே எடுத்தாளுதல் போன்றே, கல்லாட மாமூலனுர் என்ற தொகையினேயும் ஒரோவழி எடுத்தாளுப ; இகளுல், கல்லாடர்க்கும், மாமூலர்க்கும் பாதோ ஒருவகையான் தொடர்புண்டாதல் தெளிவாம். -

மாமூலனுர் பாடிய பாக்களாக முப்பது பாக்கன் கிடைத்துள்ளன ; அவற்றுள், புறத்திணை தழுவிவங்க உாட்டு بسا نقی (ربّہ بنا ہصلى الله عليه وسلم இல்லை; அனேத்தும் அகப்பொருள் தழுவ வக்அள்ளனவே மாமூலனர் பாடிய பாக்கள் அனைத்தும் அகத்தினைப் பொருளுடையவேயாயினும், அவரால் உணர்த்தப்படும் புறப்பொருள் பலவாம். தமிழ கத்தின் வரலாறு அறியத் தாணே புரிந்தார் மாமூலனுரிலும் சிறந்தாரிலர் வரலாறு உரைக்காது வந்த பாட்டு ஒன்ற கூட இல்லை எனலாம் ; அவர் பாக்கள் ஒவ்வொன்றும் வரலாந்துக் குறிப்புக்களுள் ஒன்ருே பலவோ அமையவே" பாடப்பட்டுள்ளன. பேரரசரும், சிற்றரசருமாய்த் தமிழ்