பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. மார்க்கண் டேயனுர்

மார்க்கண்டேயனுர், இறையனுர், அகத்தியனுர், வான் மீகளுர், கவுதமனுர் போன்ற அறவோராய்த் தமிழறிந்து வாழ்ந்த பெரியாாாவர் ; இவர் இயற்றிய நூல், தலையாய அனல் வரிசையுள் வைத்துப் பாராட்டப்பெறும் பெருமை வாய்ந்ததாம் என்ப; “இனித், தமிழ்ச் செய்யுட்கண்ணும், இறையகுரும், அகத்தியருைம், மார்க்கண்டேயருைம், வான்மீகிஞரும், கவுதமஞரும் போல்லார் செய்தன தலை,” জুT মাr கச்சிளுர்க்கினியர் கூறுவது நோக்குக (தொல் : புறம் : உ0). கிலேயாமை யுணர்த்தும் காஞ்சித்திணே பாடிய புலவர்களுள் மார்க்கண்டேயருைம் ஒருவர். இதை அவர் பாடிய புறநானூற்றுச் செய்யுளே யன்றி, யாப்பருங் கல விருத்தி, காரிகை உரைகளும் உணர்த்துகின்றன.

நாடும் மக்களும் நல்வாழ்வு பெறவேண்டின், அவர் இளமையும் உடைமையும், வாழ்வும், வளமும் கிலேயே அடையன அல்ல என்ற கிலேயாமை யுணர்வுடையராதல் வேண்டும் என, உணர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள், வாய்க் கும்போதெல்லாம், கிலேயாமை யுணர்வினை நினைப்பூட்டு விதைத் தம் வாழ்வின் கடமையாகக்கொண்டு போற்றினர். அவர் வழிவந்த சம் புலவரும், வயிாத்தாற் குடம் கடைந்து, மாணிக்கத்தாலாய ஆர்க்கால் செறித்துச் செய்த பொன்னு லாய ஆழிப் படைகொண்டு அரும் போராற்றி, எதிர்ப்பார் எவரையும் காணுது வென்று வீறெய்தி வாழ்ந்த வேக் தர்கள் பலரும், இறந்து விண்லுலகெய்தியதைக் கண்டும், அவர்க்கு உரிமை பூண்டு, அவரால் ஆளப்பட்டு வந்த தாம், அவரோடு உடன்மடிந்து மறைந்த ஒழியாமல், கின்று நிலைபெற்று வாழும் தம் செயல், தமக்குப் பொன் லும் பொருளும் கொடுத்துப் பேணிய காதலர் இறந்து டோனுராகவும், அவரோடு உயிர்துறந்து உயர்வடையாமல், இருந்து வாழ்ந்து, நீங்காப் பழிகொள்ளும் விலைமகளிர் செயல் போலாம்,' என சிலமகளே கின்று வருந்துவள் என்று பாடி, இங் கிலவுலகம் தோன்றிய தாள்தொடங்கி,