பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள முடத்தாமக் கண்ணியார்

முடத்தாமக் கண்ணியார், பத்துப் பாட்டெனும் பெருது அள், திருமுருகாற்.துப் படையை அடுத்த வைத்துப் பாராட்டப்பெலும் பெருமை வாய்க்க பொருத ாற்றப் படை பாடிய புலவர் பெருந்தகையாவர். இவர் பாடிய பாட்டும் அப்பொருநராற்றுப் படையொன்றே; அவர் உாட்டிய அரசனும், அப்பட்டுடைத் தலைவனுய கரிகாற் பெருவளத்தான்் ஒருவனே. கரிகாற் பெருவளக் தான்் பண்பும், பெருமையுமே பொருனாகக் கொண்டு பாடியுள்ளமையான், அப்பாட்டின் பண்பறிந்து பாராட்டுத அக்கு முன்னர், அவன் வரலாற்றிக்னச் சுருங்க அறிதலும் சண்டு வேண்டுவதாயிற்து.

  • ஊர் எனப்படுவது உறையூர் ” எனப் புலவர் புகழ்ந் அாைக்கும் உதைபூசைக் கலைநகராகக் கொண்டு, உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்பான் ஒரு சோழ அரசன், காடசண்டிருக்தனன் அவன் அழுத்துனா வாழிடமாக் கொண்டு விளங்கிய வேளிர் தலைவன் மகனே மணக்க மாண்புற்றிருந்தான்் ; இவ்விருவர்க்கும் மகனுய்ப். 9றந்தவனே கரிகாற் பெருவளத்தான்்; கரிகத் பெரு வளத்தான்் பிறப்பதற்குச் சின்னுட்களுக்கு முன்னரே, இளஞ்சேட் சென்னி இறக்திவிட்டான் ; அதனுல் கரி காலன், தாய் வயிற்றிருக்கும்போதே, கணியாளும் உரிமை உடையணுயினன்; இவ்வுண்மை தோன்றவே புலவர் ஆடைத்தாமக் கண்ணியார், அசய்வயிற்றிருத்து காயம் எய்தி' எனப் பாராட்டுவாாாயினர் ; இத்தொடர்க் குப் பொருள் கறிய அச்சினுக்கினியர், ' கரிகாற் பெரு வளத்தான்் பிறத்தற்குரிய காலம் வக்தற்றவிடத்த அவண் விக்க அறிஞர் சிலர், பிறக்கும் குழலி, சிறிது பொழுது தாழ்த்தப் பிறப்பின் போசாம் பேறுடையதாகும் என்று இயம்ப, அவ்வாறே தான்் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே கல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலே பிருக்த பிறக்கையிஞலே அசைவுரிமையைப் பெற்அப்