பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-90 , மாநகர்ப் புலவர்கள்

உண்மையினே, "தோழி! தலைவன் வாராமையால் தனித்து கின்றுஉறும் கின் நோய்க்கேயல்லாமல், கின் துயர்நிலை கண்டு வருந்தும் என் நோய்க்கும் வருந்துகின்றனே ;ே யானே, நீ ஒன்றை கினேப்பின், அஃது அறத்தாஅ அன்று என மாறுபடக்கருதாது நீ கினேத்த அதனேயே கினேக்கும். இயல்புடையேன்," என்று தோழி கூறினுளாகப் பாடிக் காட்டுகின்றார்:

"கின்நோய்த் தலையையும் அல்லை; தெறுவர என்னுகு வள்கொல்! அளியள் தான்் என என்அழிபு இரங்கும் கின்னெடு யானும் ஆறன்று என்ன வேறல் காட்சி இருவேம்." - (அகம் : எ.க.