பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனர்

எம்மால் வியக்கப் படுஉ மோரே, இடுமுட் படப்பை, மறிமேய்ன் தொழித்த குறுநறு முஞ்சைக் கொழுங்கண் குற்றட்கு புன்புல வரகின் சொன்றியொடு பெறுஉம், சிறுrர் மன்னராயினும், எம்வயின் பாடறிக் தொழுகும் பண்பி ளுரே: மிகப்பேர் எல்வம் உறிலும், எனேத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; கல்லறி வுடையோர் கல்குரவு - உள்ளுதும் பெரும, யாம் உவந்து கனி பெரிதே."

. (புறம் : க.க.எ} சேர வேந்தர், குட்டுவர், பொறையர் எனக் குடிவகையாற் பலராவர் : சேரநாட்டின் ஒரு பகுதியாகிய குட்ட காட்டை ஆண்டவர் குட்டுவர் எனப்படுவர்; மதுரைக் குமரகுர் காலத்தே, அக் குட்டுவர் குடியில், கோதை என்பான் ஒரு சேரன், கோலோச்சி யிருந்தான்்; அவன் புலவர்களே விரும்பி வரவேற்று, வாரிவழங்கும் வள்ளியோனுவன்; பகைவர்க்குப் புலிபோலும் பெரு வீரமும் உடையவன்; அவன் ஆற்றலும் அருட்குணமும் அறிந்த மதுரைக் குமானுர், அவன் அரசவை கோக்கிக் சென்றார் அவன் ஆங்களித்த அன்பும், அரும்பொருளும் கண்ட புலவர், ஒரு கர்ட்டிற்குரிய ஒர் அரசன், அந் நாட் டுள், தன்னே எதிர்கின்று தடுப்பார் எவரும் இன்றி, எவரையும் கேளாதே, மாருக, எல்லோரும் எதிர்வந்து போற்ற, இறுமாந்து, தன் தலைதுாக்கிச் செல்வதேபோல், குட்டுவன் கோதையின் அரசவையுள், சென்று இருத்தல் எம்போலும் புலவர்க்கு மிக மிக எளிது ஆனால். அவளுேடு பகைகொண்டு வாழ்வார்க்கு, அவன் : ஆட்டிடையர்க்குப் புக அரிதாய, புலிவாழும் காடே.ே புகுதற்கரிதாம்," என்று பாராட்டிப் பரவிப் போக்தார்

"எங்கோன் இருந்த கம்பல் மூதார், .

உடையோர் போல இடையின்று குறுகிச், செம்மல் நாளவை அண்ணுந்து புகுதல்,