பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மாங்கர்ப் புலவர்கள்

மதுரைக்குமானுர்க்கு, அவனுேர் ஆற்றல் மிக்க யானே ஒன்றைப் பரிசு அளித்தான்்; யானேயைக் கொண்டுபோ தற்கு அஞ்சிய அவர் அதை அவன்பாலே திருப்பி அனுப்பி விட்டார். புலவர், தான்் கொடுத்த பொருளேத் தன்பாலே அனுப்பியது கண்ட அவன், "அவர் அது சிறிது என எண்ணிவிட்டார்போலும்," என்று எண்ணி, மற்றுமோர் யானையைப் பரிசளித்தான்் , அவ்ன் அளித்த இரு பர்னே களேயும் பெற்று, அவற்ருல் தம் வறுமை ஒழிந்துவிட்ட மையால் அவன்பால் மீட்டும் சென்று பொருள் வேண்டி கிற்கும் கிலே ஒழிந்தமைகண்ட புலவர் மகிழ்ந்து, அம். மகிழ்ச்சியால், 'புலவர்களே ! யான் குட்டுவன்பால் சென்று பொருள்வேண்டி கின்றேன்; அவன் அணுகற். கரிய யானேயைப் பரிசாக அளித்தான்்; அதுகொண்டு அவன்பால் செல்லின், நாம் அணுகற்கரிய பொருளேயே பரிசாக அளிப்பான் என அஞ்சி, அவன்பால் என்றும் செல்லேன்; உலகம் அவனே வள்ளியோன் எனப் புகழினும் விேர் அவனே கினேத்துச் செல்வதைக் கைவிடுவீராக!" என அவனப் பழிப்பார்போல் புகழ்ந்து பாராட்டி வந்தார். .

'வாய்வாள் குட்டுவன்,

வள்ளிய தைல், வையகம் புகழினும், உள்ளல் ஒம்புமின் ; உயர்மொழிப்புல வீர்!

வாடாவஞ்சி பாடினே கை, அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக் கொன்றுசினம் தணியாப் புலவுங்ாறு மருப்பின் வெஞ்சின வேழம் கல்கினன் ; அஞ்சி யான்து பெயர்த்தனெ ளுகத், தான்்.அது சிறிதென உணர்ந்தமை காணிப், பிறிதுமோர் பெருங்களிறு கல்கி யோனே ; அதற்கொண்டு இரும்பேர் ஒக்கல் பெரும்புலம் புறினும் . துன்னரும் பரிசில் தரும்என - . என்றும்செல்லேன்:அவன் குன்றுகெழு நாடே." - - ... (புறம்:ங்கச)