பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

难 மrசகர்ப் புலவர்கள்

மறந்து போர்செய்தான்் : உள்ளம் ஒன்றுபட்டு டிடர் தினமையால் விரைவில் வெற்றிபெற்முன் வேந்தன் வெற்றி பெற்ருளுகவே, தனக்கு இனி வினயில்ஃலயாதல் அறிந்த அக்கணமே, அவன் உள்ளத்தில் அவனப்பற்றிய எண்ணம் உண்டாயிற்று. "இருக்தோம்பி இல் வாழ்வு கெல்லாம் விருக்கோபி, வேளாண் லா செய்தற் பொருட்டு," என்ப. மகளிர், காமும், க. கணவரும் பிரியாதிருந்து விருக்கோம்பி வாழ்கலேயே விரும்புவர் : கணவர் இல்லாதபோது, தனித்துக் காம் செய்ய விருந்து, தகுதியற்றதாம் என எண்ணுவர் விசன், இன் மனேவியும, இம் மாண்புடையளே என்பதை அறிவாஆதலின் அவளேம் பற்றிய எண்ணம் ortக்கவுடனே விருக்கோம்புதற்கு வேண்டும் உணவு முகலா: பொருள்களே துன்அப் குறை வின்றி ஆக்கி வைக்அவிட்டு, அதை ...விருந்து அவித்து மகிழ்தற்கு அவன் இல்ஃப்கே என். எண்ணம் எழ. அவள் எங்கி கிற்கும் காட்சியையும், அவ்வாறு எங்கி நிறபrள் முன் தான்் திடுமெனச் சென்று மின்மூல், அக்கிலேயில் முதுவல் தோன்ற நிற்கும் அவள் முகப் போலிவினேயும் கன் மனன் கண்ணுல் கண்டான் : இனி, கண்டுச் சிறிதுகாம் இருக் தலும் இயலாது இன்னே சேர்தல் வேண்டும் அவள் இருக்குமிடம் என்.டி எண்ணின் கன் தேர்ப்பாகனே அழைக்கான் கேல வினைக்கொட். வேண்டிஜன் : பாகன், வினே அறிந்து ஒட்டவல்லன் என்பதை அறிந்தும் ஆண்டுச் செல்லும் தன் உள்ள விரைவால், அன்று அத் கேரிற் பூட்டவேண்டிய புரவிகள் எத்தகையன வாதல் வேண்டும் என்பதை எடுத்துக்கட விரும்பின்ை : குதி ரைகள், மன்னரும் மதிக்கும் மாண்புடையவாதல் வேண் இம்; கால் வைத்த இடத்தே குழி கோன்றுமாறு குதிக் துக் குதித்து ஒடுவனவாதல் வேண்டும , கடத்தற்கரிய கொடுமையும் கெடுமையும் உடைய வழிகளையும் வருக் தனது கடக்கவல்ல காலாற்றல் உடையவாதல் வேண்டும்; பந்தயத்தில் முன்னிடம் பெறவல்ல விரைந்த ஒட்டக்கால் விளக்கமுற்றவாகல் வேண்டும் அத்தகைய குதிசை