பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம்பல் மால் ஆகளுள் #

ககிளத் தேர்ந்து பூட்டுக ; தேர்வந்து தன் தெருவில் கிற்கு மளவும் அவள் ஆற்ருள் ஆதலின், அவள் நம் வருகையினே முன்கூட்டியே அறிதல் நன்றாம்; அதை அறிவிக்கும் ஆற்றல் குதிரைகளின் கழுத்தில் கட்டிய மணிகளுக்கு உண்டு : ஆகவே, மணிகளே மறவாது பூட்டி அணிசெய்க என்று கூறின்ை.

காகல், கடமை ஆகிய இரண்டனுள் எதையும் கை வி.ாது, இரண்டையும் ஒருங்கே கடைப்பிடிக்கவல்ல காளே ஒருவனேயும், கணவனேடிருந்து கடனுற்றத் துடிக்கும் காசிகை ஒருத்தியையும் காட்டிக் கருத்துாட்ட முன்வந்த 18ம் கவிஞர் பெருமானின் கல்விச் செருக்கினே, அவர் கவி லுறக் கட்டிய செய்யுளேக் கண்டு கழிபேருவகை கொள் வோமாக !

'இருகிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று

ஆதி போகிய அசைவில் கோன்தாள், மன்னர் மதிக்கும் மாண்வினேப் புரவி, கொய்ம்மயிர் எருத்திற் பெய்ம்மணி ஆர்ப்பப், பூண்கதில் பாக! கின் தேரே ; பூண்தாம் ஆக வன முகலக் கரைவலம் தெறிப்ப அழுதனள் உறையும் அம்மா அரிவை விருங்கயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன்னகை காண்கம் : உறுபகை கணித்தனன் .ரவுவாழ் வேங்தே,'

(கற் : அச)