பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - மாதகர்ப் புலவர்கள்

வாடா மாலே துயல்வர, ஒடிப் பெருங்கயிறு காலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள் அழுதனள் பெயரும் அஞ்சில் ஒதி கல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் ஊசல் உறுதொழிற் பூசல் கூட்டா கயனில் மாக்களொடு குழநீஇப் பயன்இன்று அம்ம! இவ்வேந்துடை அவையே."

(கம் : கo)

ஆடையின் அழுக்கினே அகற்றி, அதற்குக் கஞ்சி ஆட்டி அணியும் அறிவினர் அக்கால மக்கள் என்று கூறிப் பழந்தமிழர் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டினேயும் புலவர் விளக்கியுள்ளமை உணர்க.