பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மாநகர்ப் புலவர்கள்

அக்குணங்கள் அமைந்திருக்குமாயின், நீ இவ்வாறு வருந்த அன்பும், அருளும் இலளுய்த், தான்் சலமே வாழப் பிறர் வருந்துவதைக் காணுது ஒழுகுதல் அறநெறியன்று என் னும் அறிவும் இலய்ை இவ்வாறு களவொழுக்கம்ே விரும்பி வர்ரான் ; கின் தலைவன் இவற்றுள் எதையும் எண்ணும் இயல்பினன் அல்லன்; நீ வருந்துவதை அறியும் அறி வுடையவனும் அல்லன்; ஆதலின், அவன் சான்ருேனல் ல்ன் இதை இப்பேர்தாயினும் அறிந்து, அதற்கேற்ப கடந்துகோடல் கன்று ஆனால், நீயோ, அவன்பால் சென்ற அன்பின் மிகுதியால் யான் கூறுவதனே ஏற்றுக் கொள்கின்ருயல்லே ; ஆயினும் கின் நலம் கருதிக் கூறு கின்ற இதையாவது கேள் அவன் அவ்வாறு சான்ருே னல்லய்ை ஒழுகுவதினின்றும் திருந்திச் சான்ருேகிை, கின்னே வரைந்துகொண்டு பிரியாது வாழவேண்டின், சின், ள்ை, அவன் காணுவகை நீ மறைந்து வாழ்தல் வேண்டும் ; நீ காண்டற்கரியையாதல் அறிந்து, அவன் வரைந்து கொள்ள முன் வருவான் அவன் நாட்டு மலேயில்வாழ் கடுவன், தன் மந்தியும், அதன் குட்டியும் மலேமுடியின அடைய, ஆண்டுள்ள மேகத்தால் மறைப்புண்ட வழியே, அவற்றின்பால் சென்ற அன்புடைய தாய் வருந்தித் தேட எண்ணும்; அவன் நாட்டு விலங்கிடத்தே காணும் இப் பண்பு, அவன் மாட்டும் அமைந்திருக்கும் மேலும், தன் னேக் காதலிக்கும் கடுவனின் அன்பு மேலும் மிகுதல் வேண்டித் தன் குட்டியோடு ஒளிந்துகாட்டும் அவன் நாட்டு மந்தியின் அறிவு நம்மாட்டும் இருக்குமாயின், இள் வளவு துயரத்திற்கும் இடமின்றாம்; ஆதலின் யான் கூறு மாறு செய்வாயாக!' என்று கூறித் தலைமகனுக்கு அறி வுவரச் செய்யும் அவள் அறிவின் திறத்தை, உள்ளுறை யும் உயரிய பொருள்களும்கொண்ட ஒர் அழகிய செய்யு ளால் விளங்க வைக்கும் ஆசிரியர் புலமை சிறந்தது.

கல்லாக் கடுவன் நடுங்க, முள்ளெயிற்று

சான்ருே தைல் கற்கறிந்தினை த்ெரிம்ே.' (கற் : உங்க.)