பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. அல்லங் கீரனுர்

சங்ககாலத் தமிழகத்தே மக்கள் பயில வழங்கிய பெயர் களுள் ரேஞர் என்பதும் ஒன்று கீாளுர் என்ற பெயருடைய புலவர் பலராதலின் இவர் அல்லங் கிரர்ை என அழைக்கப் பெற்றுளார். அல்லம் என்பது ஒரூர் : மலேயாள நாட்டில் அல்லனம் என வழங்கும் ஊரே, அக்காலத்தில் அல்லம் என வழங்கியதுபோலும். இவர் பாடிய பாட்டொன்று: நற்றிணைக்கண் இடம் பெற்றுளது.

'தலைவியின் உடன்பாட்டினேப் பெற்று கின் குறையை முடிப்பேன், எனக் கூறிய தோழி, தலைவி.பால் வந்து தோழி! அழகிய பெரிய தேரேறி வந்த அத் தலைமகன், நம் முன்கின்று, கம் நெற்றியை நெடிதுநோக்கி, இறுதி யில் தன் இரு கைகளேயும் கூப்பி, 'இன்சொல் வல்ல இளே யீர்! அரிதின் முயன்று பெற்ற என் இன்னுயிரைக் கவர்ந்து எனக்குத் துயர் மிக அளித்து, அதுகுறித்து வருந்தாது, மாருக நகைத்துகிற்றல் துமக்குத் தகுமோ?" எனக் கூறிய அவன் செயல் நமக்கு உண்மையில் கைப் பினே உண்டாக்கவில்லையா? அவன் நம்மை வருத்தியதை யும், அவளுல் நாம் வருந்துவதையும் அறியாது, கம்மால், அவன் வருந்துவதாகக் கூறும் அவனே என்னென்பது '

என்று கூறினுள் அது: •.

'நகையா கின்றே தோழி !............ * .

தெளி திங் கிளவி யாரை யோளன் அரிதுபுணர் இன் உயிர் வெளவியங் ? எனப் பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித் தான்்கம் அணங்குதல் அறியான், நம்மில் தான்்அணங் குற்றமை கூறிக் கானல்

சுரும்பு.இமிர் சுடர்நுதல் நோக்கிப் பெருங்கடல் சேர்ப்பன் தொழுதுகின்றதுவே."

. - - - x - (நற். உசடு)