பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுதுறை மாசாத்தனர் 1密

கொடுத்து அவனுக்குத் துணேபுரிந்து வந்தான்் கிள்ளிவள வன்; அவ்வாறு தனக்குத் துணைபுரிந்த அவன் உயிரையே கூற்றுவன் இப்போது கொன்று தின்றுவிட்டான்; அறி யாமையாற் செய்த இப் பிழையான், அவன் தன் பசி' போக்கத் துணேபுரிவாரை இழந்து வருந்தவேண்டியவ. யிைன்ை; உழவர்க்கு உணவாக்கிப் பயன் தருவது விதையாம் ; விதைத்த ஒன்று ஆயிரமாகித் துணேபுரியும் விதையில்லா உழவன், உழுதுண்டு வாழ்தல் இயலாது;. ஆதலின், உழவர், உயிர்போகும் வறுமை வந்துற்ற போதும், விதையினே அவித்து உண்ண எண்ணுர்; அவ். வாறு உண்ணுவோன் உளஞயின், உண்மையில், அவன் உழுதல் தொழிலுக்கு உரியனுகான்; அவ் வழவனேப் போன்றே, வளவனேக் கொன்ற கூற்றுவனும் வாழும் வகை அறியாதவளுவன் அவ் வறியாமையோடு, தன் பசி போக்கத் துணைபுரிந்தான்ேக் கொன்ற செய்ந்நன்றி கொன்ற திவினேயும் உடையனவன் என்று கூறும் புலவர் தம் பொன்னுரை நயத்9ைதப் போற்றுவோமாக !

'கனிபே தையே; கயன் இல் கூற்றம்!

விரகு இன்மையின் வித்தட் டுண்டனே; இன்னும் காண்குவை கன்வா யாகுதல் ஒளிறுவாள் மறவரும்: களிறும், மாவும் குருதியம் குரூஉப்புனம் பொருகளத்து ஒழிய நாளும் ஆளுன் கடந்தட்டு என்றும் சின் வாடுபசி அருத்திய பழிதீர் ஆற்றல் கின்ளுே ரன்ன, பொன்னியற் பெரும்பூண் வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி இனேயோன் கொண்டன. ஆயின். ... " .

இனி, யார்மற்று நின் பசிதீர்ப் போரே? (புறம்: உஉ எ),