பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலங்குடி வங்கர்ை 15

ஆயினும், காலையில் சுட்டுவைத்த முயற்கறியுளது; இக்கறி யுண்டு, அந்நீர் குடித்து, இவ்விரவினே ஒருவாறு கழித்து விடுங்கள்! நாளே அவர் வருதல் உறுதி வந்தால் கின் மனேவிக்குப் பொன்னரி மாலேயும், கினக்குப் பொற்ரு மரைப் பூவும் தந்து போற்றி அனுப்புவர்,” என இனியன இயையக்கூறி விருந்தோம்பும் இல்லற மகளிரின் நல்லறச் செயலினே நன்கு கூறியுள்ளார்: --

முன்றில் இருங்த முதுவாய்ச் சாடி ஆங்கு அஃடு உண்டென அறிதும்; மாசின்று : படலை முன்றில் சிறுதினை உணங்கல், புறவும், இதலும், அறவும் உண்கெனப் பெய்தற்கு எல்லின்று பொழுதே ; அதனல், முயல்சுட்ட வாயினும் தருகுவேம் ; புகுதந்து ஈங்கிருந் தீமோ முதுவாய்ப் பாண !

வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துகின் பாடினி மாலே அணிய - வாடாத் தாமரை குட்டுவன் கினக்கே." (புறம் : க.க.க)

கணவர், பரத்தையர்பால் உறவுகொண்டு பழியொடு மிடைந்த வாழ்வுடையராயவழியும், அவர்தம் த கா வொழுக்கம் கண்டு தடுத்து நிறுத்தாது, ஏற்று அன்பு காட்டுவதே மனேவியர்க்கு மாண்புதரும் அறநெறியாம் எனக் கூறும் உலகியலால், ஆண் மக்களில் பலர், ஒழுக்கத் தின் இழுக்கா உயர்பெரும் வாழ்வினராதல் வேண்டும் என்று எண்ணுது, தவறிய வாழ்க்கையினராதலைக் காண் கிருேம். இவ்வாறு அவர் அறநெறி பிறழ்வதால், அவரை மணந்த மகளிர், மாருத் துயர்கொண்டு மனங்கலங்கிக் சோர்வதையும், அவர் உறவுகொண்ட வரைவில் மகளிர் வனப்புடைய வாழ்வினராகலேயும் காண்கிருேம். புலவர் ஆலங்குடி வங்கர்ை. இவ்விருவகை ம்களிரின் இயல்பு களையும் அவர்தம் வாய்ச்சொற்களேக்கொண்டே விளக்கி யுள்ளார். . . . . . . ."